Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விசித்ராவை கோலமாக வரவேற்ற குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள். வீடியோ வைரல்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏதாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த வாரத்தோடு முடிவுக்கு வரவுள்ளது.

இந்த நிலையில் ரசிகர்கள் யாரும் எதிர்பாராத விதமாக விசித்திர நேற்று வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அவருக்கு குடும்பத்தினர் திரையுலக நண்பர்கள் என அனைவரும் இணைந்து பிரம்மாண்ட உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர். இது குறித்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.