Tamil Star
சோலார் பேனல் மோசடியில் எனக்கு தொடர்பில்லை ப்ளிஸ் நம்புங்க - பிரபல நடிகை பேட்டி
<description>கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சோலார் மோசடி வழக்கில், பிரபல மலையாள நடிகை சாலு மேனன் சிக்கியுள்ளார். கேரளாவில் சோலார் பேனல் அமைத்து தருவதாக பல கோடி மோசடி செய்ததாக சரிதா எஸ்.நாயர் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரது கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன் தலைமறைவானார். கோவையில் பதுங்கி இருந்த அவரை நேற்று கேரள சி.பி.சி.ஐ.டி.</description>
குரூரமான காட்சிகளால் மரியானுக்கு \'யு/ஏ\' - தயாரிப்பாளர் அதிருப்தி.
<description>தனுஷ், பார்வதி ஜோடியாக நடிக்கும் ‘மரியான்' படம் தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டது. தணிக்கை குழுவினர் படத்தை பார்த்தனர். கிளைமாக்சில் குரூரமான காட்சிகள் இடம் பெற்றுள்ளன என காரணம் கூறி படத்துக்கு ‘யுஏ' சான்றிதழ் அளித்தனர். இதனால் தனுஷ், டைரக்டர் பரத்பாலா, தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் அதிருப்தி அடைந்துள்ளனர்.</description>
கோச்சடையான் ரிலீஸூக்கு முன்பாக ரஜினி நடிக்கும் புதிய படம்.
<description>கோச்சடையான் படத்தின் ரிலீஸூக்கு முன்பாக ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்க திட்டமிட்டிருக்கிறார். இந்தியத் திரையுலகின் முதல் மோஷன் கேப்சரிங் படமாக தயாராகி வரும் ‘கோச்சடையான்'. இதில் ரஜினி நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி தீபிகா படுகோனே நடிக்கிறார். படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.</description>
கருணாநிதி தலமையில் \'வணக்கம் சென்னை\' ஆடியோ ரிலீஸ்.
<description>தயாரிப்பாளரும் நடிகருமான‌ உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா உதயநிதி இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் வணக்கம் சென்னை. இதில் நாயகனாகமிர்ச்சி சிவாவும் நாயகியாக பிரியா ஆனந்த்தும் நடிக்கின்றனர். இவர்களுடன் இணைந்து ஊர்வசி, சந்தானம் மற்றும் பலர் நடித்துள்ளனர். உத</description>
சிறந்த இயக்குநருக்காக சுந்தர் சிக்கு ஆஸ்கார் விருது.
<description>சென்னை: என்னடா கூரையேறி கோழி பிடிக்கத்தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனான் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. அதுதாணுங்க உள்ளுரிலேயே ஒரு விருது கிடைக்கவில்லை அதுக்குள்ள ஆஸ்கார் வரை சென்று விட்டாரா சுந்தர் சி? மேலும் படிங்க சுந்தர்.சிக்கு எப்படி? எங்க? கொடுக்கப்பட்டது ஆஸ்கார் என்பது புரியும்.சுந்தர்.சியின் தீயா வேலை செய்யணும் குமாரு படம் ரிலீஸாகி</description>
பிரபல நடிகர் இறந்துவிட்டதாக பிட் நோட்டிஸ் - பரபர‌ப்பில் கன்னட உலகம்.
<description>கன்னட நடிகர் இறந்துவிட்டதாக வதந்தி நோட்டீஸ் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழில் பருவ ராகம் படத்தில் நடித்தவர் ரவிச்சந்திரன். கன்னடத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும், படங்களையும் இயக்குகிறார். விரைவில் திரைக்கு வரவுள்ள கிரேசி ஸ்டார், மன்ஜினா ஹனி ஆகிய படங்களின் ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் பெங்களூரை சேர்ந்த இளைஞர் ஒருவர், &l</description>
இந்தியவிலே முந்தைய படங்களின் வசூல் சாதனையை முறியடிக்கும்  ரன்பீர் கபூர் படம்.
<description>பாலிவுட்டில் ரன்பீர் கபூர் தீபிகா படுகோனே இணைந்து நடித்துள்ள ‘யே ஜவானி ஹாய் தீவானி‘ படம் வெளியாகி 2 வாரத்துக்குள் 155 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இந்தப் படம் 7 தினங்களில் 100 கோடியையும், இரண்டாவது வாரத்தில் 150 கோடியையும் கடந்திருக்கிறது. இதுவரையான இந்திய சினிமா சரத்திரத்தில் இந்தப் படம் அதிக வசூலில</description>
கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா?.. சர்ச்சையில் சிக்கய ஷாருக்கான்.
<description>பாலிவுட்டின் பிரபல நடிகர் ஷாருக்கான். இவருக்கு கௌரி என்ற மனைவியும், ஆர்யன் என்ற மகனும், சுஹானா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் மூன்றாவதாக ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றுக்கொள்ள முடிவு செய்த ஷாருக்கான் இதற்காக வாடகைத்தாய் ஒருவரை நியமித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது</description>
நடிகர் விஜய்யுடன் ஆடிய ஜி.வி.பிரகாஷ்.
<description>சென்னை : விஜய் இயக்கத்தில் விஜய், அமலா பால் ஜோடியாக நடிக்கும் படம், ‘தலைவா'. இந்தப்படத்துக்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார், விஜய் மற்றும் சந்தானத்துடன் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, ‘இதில் இடம்பெறும் ‘வாங</description>
நானும் கல்யாணம் செய்ய போறன் இது - நடிகை மீரா நந்தனின் குரல்
<description>தமிழில் சூரியநகரம், காதலுக்கு மரணமில்லை, அய்யனார், வால்மிகி போன்ற படங்களில் நடித்த நடிகை மீரா நந்தனுக்கு விரைவில் திருமணம் செய்யவுள்ளார்.தற்போது மலையாளத்தில் முன்னணி நடிகையாக உள்ளார். கேரளாவில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் மீராநந்தன் பங்கேற்று பேசும் போது விரைவில் தனக்கு திருமணம் நடக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டார்.திரு</description>