Tamil Baby Names
Star Tweets
Video Songs
Radios
Trailer
Video
Gallery
Preview
Review
News
Home

Actress Galleries | Actor Galleries | Event Galleries | Movie Galleries | Shortfilms | Greetings Cards | Wallpaper  | Feedback

காதலில் சொதப்புவது எப்படி

Bookmark and Share

Saturday, Feb 18, 2012

Review by : தமிழ்ஸ்டார்
Starring
சித்தார்த், அமலா பால், சுரேஷ், ரவி ராகவேந்திரா மற்றும் பலர்.
Direction
பாலாஜி மோகன்
Music
தமன்
Production
சசிகாந்த்,

கதை ரொம்ப சிம்ப்பிள் கதை  எஸ் ஜே சூர்யா குஷி படத்தில் சொன்னது என்று கூட சொல்லல்லம்  பட டைட்டிலேயே படத்தின் முழுக்கதையும் சொல்லிவிடலாம். கல் தோன்றி மண் தோன்றா காலத்துக்கு முன் தோன்றியது இந்த காதல். இன்றைய காதலர்கள் ஒவ்வொருவரும் தங்கள் காதலை எப்படி சொதப்புகிறார்கள் என்பதை 8 நிமிட குறும்படத்தில் எந்த அளவு சுவராஸ்யமாய் சொன்னாரோ அதே அளவு  சுவராஸ்யத்துடன் திரையிலும்  மிக தெளிவாக, நேர்த்தியாக சொல்ய நாளைய இயக்குநர் புகழ்  பாலாஜி மோகனுக்கு முதலில் ஒரு சபாஷ் ...


படத்தின் ஹீரோ அருண் (சித்தார்த்), தன்னுடைய காதலில் எப்படி சொதப்பினேன் என்பதை பிளாஸ்பேக்கில் ஆரம்பிக்கிறார். அருண் என்கிற சித்தார்த்தும், பார்வதி என்கிற அம்லா பாலும் ஒரு பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார்கள். எதிர்பாரவிதமாக இவர்களிருவரும், கல்லூரி கேன்டீனில் சந்திக்கிறார்கள். இவர்களின் முதல் சந்திப்பே இவர்களை நண்பர்களாக்கியது. பிறகு இந்த நட்பு வளர்ந்து கொண்டே வந்து காதலாக மாறியது. ஆனால் இவர்களிருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்தாமல் மனதிற்குள்ளேயே வைத்திருக்கிறார்கள்.



கல்லூரி விடுமுறை நாட்களில் இவர்கள் பிரிய நேரிடுகிறது. அப்போது இருவரும் தங்களின் காதலை வெளிப்படுத்துவதில் தோல்வியடைந்து பிரிந்து விடுகிறார்கள். விடுமுறைக்கு பிறகு ஒரு நிலையில் இவர்கள் தங்கள் காதலை பகிர்ந்து கொள்கிறார்கள். இதன் பிறகு இவர்களுக்குள் நடக்கும் சின்ன, சின்ன சண்டைகள் மற்றும் இவர்களுக்குள் ஏற்படும் மனக்கருத்து வேறுபாடுகள் இவர்கள் பிரிந்து விடும் சூழ்நிலை ஏற்ப்படுகிறது.

இதற்கிடையில் பார்வதியின் அப்பாவாக வரும் சுரேஷ் பிஸினெஸ்மேன் என்ற போர்வையில் ஊதாரித்தனமாக இருக்கிறார். ஆனால் இவருடைய மனைவி இரயில்வே டிபார்ட்மெண்டில் பணியாற்றுகிறார். இவருடைய வருமானத்தை வைத்தே பார்வதியின் குடும்பம் இருக்கிறது. ஒரு சூழ்நிலையில் பார்வதியின் அம்மாவும், அப்பாவும் டைவர்ஸ்க்கு அப்ளை செய்கிறார்கள். இதனால் மனமுடைந்து போகிறார் பார்வதி.

அருணுக்கும், பார்வதிக்கும் ஏற்ப்படும் சண்டைகள் என்னென்ன..? கடைசியாக இவர்கள் ஒன்று சேர்ந்தார்களா..? பார்வதியின் அப்பா, அம்மாவிற்கு டைவர்ஸ் கிடைத்ததா, இல்லையா...? என்பது தான் கிளைமாக்ஸ்....



கல்லூரி மாணவனாக தோன்றிய சித்தார்த்தின் நடிப்பு நன்றாக இருகிறது  இந்தப்படத்தின் மூலம் மீண்டும் ஒரு முறை தன்னை நல்லதொரு நடிகனாக நிரூபித்துள்ளார். தன் காதலில் ஜெயிக்க வேண்டும் என்று நினைக்கும் இளைஞனாக சித்தார்த் கதாபாத்திரத்திற்கு ஏற்ற தேர்வு.

பார்வதி பாத்திரத்திற்கு கன கச்சிதமாக பொருந்துகிறார் நடிகை அமலா பால். இவர்களின் நடிப்பு கதைக்கு பக்க பலமாக உள்ளதுடன் பாடல் காட்சிகளில் அழகாக தெரிகிறார்

. நீண்ட இடைவெளிக்கு பிறகு சுரேஷின் நடிப்பும் பிரமாதம். படத்திற்கு தமனின் இசை சுமார் ரகம் தான். இயக்குனர் பாலாஜி மோகன் இன்றைய தலைமுறைக்கு ஏற்றவாறு கையில் எடுத்திருப்பதற்கு மீண்டும் ஒரு சபாஷ் போடலாம். மற்ற டெக்னீஷியன்கள் அவரவர்கள் பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள் என்ருதான் சொல்ல வேண்டும்.

இப்படம் காதலிப்பவர்களுக்கும் காதல் வலியை உணர்ந்தவர்களுக்கு இதமாக  இனிமயாக இருக்கும் ஆனல் பஞ்ச் டயலாக், மசாலா என எதிர்பார்ப்பவர்களுக்கு சலிப்பக இருப்பது தவிக்கமுடியாத ஒன்றுதான்

காதலர்களுக்குள் ஏற்படும் ஈகோ மோதல்கள்


Post your comment





Latest reviews
▪ கலகலப்பு
▪ வழக்கு எண் பதின் எட்டின் கீழ் ஒன்பது
▪ ஒருகல் ஒரு கண்ணாடி
▪ மூன்று
▪ அரவான்
▪ முப்பொழுதும் உன் கற்பனைகள்
▪ காதலில் சொதப்புவது எப்படி
▪ தோனி
▪ மெரினா
▪ வேட்டை





Latest Gallery
Director: Mark Landsman
Sudigadu Movie Stills
Director: Mark Landsman
Akshaya in Churidar
Director: Mark Landsman
Actress Raine Chawla
Director: Mark Landsman
Pattikattu Mappillai
Director: Mark Landsman
Suja Varunee Stills
Director: Mark Landsman
Poonam Kaur New Pics

 Go to More Galleries
More News
▪ நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் 3 படம் : பங்கேற்கிறார் ஐஸ்வர்யா!
▪ கமல் ஆலோசனைக்குக் காத்திருக்கும் ஜெயம் ரவி!
▪ நடிகை ஷில்பா ஷெட்டிக்கு குழந்தை பிறந்தது!
▪ தனுஷ் - ஐஸ்வர்யா இடையே சண்டை இருப்பது உண்மைதான் : அதிர்ச்சி தகவல்
▪ மே 25 ஆம் தேதி முதல் 250 அரங்குகளில் உருமி!
▪ ஜூன் மாத இறுதியில் இசை புயலின் இசையில் கோச்சடையான் பாடல்கள்!
▪ ஜூன் 1ல் இயக்குநர் சிம்புதேவனுக்கு திருமணம்
▪ ஐஸ்வர்யா மகள் பெயரை அறிவித்த‌ அமிதாப் பச்சன்
▪ விருந்தளித்து உபசரிக்கும் உலகநாயகன்
▪ விளம்பர படத்தில் நடிக்க : ரூ.30 லட்சம் வங்கும் வித்யா பாலன்


Dance |Festivals |Immigration |Instruments |Love |Mythology |Religions |Remedies |wisdom
Tamil |Tamil nadu|Tamil Songs|Tamil Actor|Tamil Actress|Tamil Movie|Tamil News|Kollywood| |
Tamil Movies |Tamil Actors|Tamil Video|Tamil Cinema|Tamil Galleries|Tamil Trailer
Chennai |Tamil Gallery|Tamil Trailers|Tamil Movie Review|Tamil Movie Preview
Everything about Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
Tamilstar.com © 1999-2012; Privacy Policy; Terms of Service