அஜித் வழியை பின்பற்றும் அருண்விஜய்!

Bookmark and Share

அஜித் வழியை பின்பற்றும் அருண்விஜய்!

தனி ஹீரோவாக வலம் வந்த அருண்விஜய், அஜித்துடன் என்னை அறிந்தால் படத்திற்காக வில்லனாக மோதினார்.அப்படத்தில் அஜித் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது தன் புதிய படத்திற்காக முதன்முறையாக அருண் விஜய்யே போலீஸ் வேடம் ஏற்க இருக்கிறாராம்.‘ஆறாது சினம்’ படத்தை தொடர்ந்து அறிவழகன் இயக்கும் படத்தில் தான் இந்த போலீஸ் அவதாரம்.

இப்படத்தை தன் சொந்த நிறுவனமான  ‘ஐஸ்-இன் சினிமாஸ் எண்டெர்யின்மெண்ட்’  மூலம் தயாரிக்கிறார்.மெடிக்கல் த்ரில்லர் கதையாக இப்படம் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
விஜய்யின் அட்வைஸ்தான் என்னை இந்தளவிற்கு கொண்டுவந்துள்ளது - ஜெய்
தளபதி 63 படத்தின் புதிய அப்டேட்
மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் - எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு
அருண் விஜய் படத்தில் குத்துச்சண்டை நடிகை
தளபதி 63 - அறிமுக பாடலில் விஜய்யுடன் நடனமாடும் 100 குழந்தைகள்
நாயகியின் உதட்டை கடிக்கவில்லை - வெட்கத்துடன் கூறும் அருண்விஜய்
சபரிமலை விவகாரம் - விஜய் சேதுபதி கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும்
தென்னிந்திய மொழிகளில் முதல்முறையாக விஜய் படத்திற்காக மெனக்கிடும் ஏ.ஆர்.ரஹ்மான்
விஜய் சேதுபதிக்கு சுருதிஹாசன் ஜோடி
ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் வாரிசுகள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions