150 தியேட்டர்களில் ரிலீஸான உனக்கென்ன வேணும் சொல்லு

Bookmark and Share

150 தியேட்டர்களில் ரிலீஸான உனக்கென்ன வேணும் சொல்லு

ஸ்ரீநாத் ராமலிங்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள உனக்கென்ன வேணும் சொல்லு படம் சிங்கப்பூர்-தமிழ்நாட்டை சேர்ந்த 2 குடும்பங்களிடையே பல்வேறு அதிசய சம்பவங்கள், தந்தை-மகள் உறவை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்த திகில் படம் இன்று சென்னை, மைசூர் மற்றும் கேரளாவில் 150 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.

இது தவிர தெலுங்கில் டப்பிங் செய்து ஆந்திராவில் ரிலீஸ் செய்ய உள்ளனர்.

இப்படத்தில் தீபக் பரமேஷ் நாயகனாகவும், ஜாக்லின் பிரகாஷ் நாயகியாகவும் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் சிங்கப்பூர் குணாளன் மோகன், மோர்ணா அனிதா ஆகியோரும் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் அனு என்ற சிறுமி நடித்துள்ளார். அனைவரும் புதுமுகங்கள்.

இப்படத்தின் தயாரிப்புக்காக சிங்கப்பூரின் ஊடக வளர்ச்சி ஆணையம், 39 ஆயிரம் சிங்கப்பூர் டாலர்களை வழங்கியுள்ளது.

 


Post your comment





Related News
மார்ச்-30ல் ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ ரிலீஸ்..!
பிரபல மல்யுத்த வீரர் கிரஃ புரிட்ஜ் நடிக்கும் இது வேதாளம் சொல்லும் கதை!
இங்க என்ன சொல்லுது படத்துக்கு தடை கேட்டு வழக்கு..!
கனீர் குரலில் பாட்டு பாடும் வி.டி.வி கணேஷ்..!
புதிதாக சிம்புவுடன் ஜோடி சேர்ந்தார் ஆண்ட்ரியா..!
இங்க என்ன சொல்லுது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிகர் சிம்பு!
விடிவி கணேசுக்கு \'இங்கே என்ன சொல்லுது\' மீரா.. மீரா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions