தோழா படம் எனக்கு கிடைத்த வரம் – நாகார்ஜுனா!

Bookmark and Share

தோழா படம் எனக்கு கிடைத்த வரம் – நாகார்ஜுனா!

வம்சி இயக்கத்தில் கார்த்தி, நாகர்ஜுனா, தமன்னா நடித்திருக்கும் படம் தோழா. இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.

இதில் பேசிய நடிகர் நாகர்ஜுனா, ” Intouchables படம் பார்த்ததும் இதன் ரீமேக்கில் நடிக்க வேண்டும் என கடவுளிடம் வேண்டினேன். எனது வேண்டுதல் பலித்துவிட்டது. அந்தவகையில் தோழா எனக்கு கிடைத்த வரம்” என்றார்.

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகியுள்ள இப்படம் வரும் மார்ச் 25-ம் தேதி உலகம் முழுவதும் 2000-க்கும் அதிகமான திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமான வெளியாகவுள்ளது.

 


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions