விஜய் 60-யில் கல்வித்துறை அமைச்சராக நடிக்கும் ஜகபதி பாபு!

Bookmark and Share

விஜய் 60-யில் கல்வித்துறை அமைச்சராக நடிக்கும் ஜகபதி பாபு!

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

கதைப்படி இப்படத்தில் விஜய், நாட்டின் முக்கிய அரசியல் தலைவரான ஜகபதி பாபுவுடன் மோதவிருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் இப்படத்தில் ஜகபதி பாபு கல்வித்துறை அமைச்சராக நடிக்கபோவதாக தகவல் கசிந்துள்ளது. இவர்கள் இருவரும் மோதும் காட்சிகள் வரும் ஜுன் 3-ம் தேதி தொடங்கவுள்ளது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions