10 எண்றதுக்குள்ள பக்கம் பக்கமா கிசுகிசுக்கிறாங்களே...

Bookmark and Share

10 எண்றதுக்குள்ள பக்கம் பக்கமா கிசுகிசுக்கிறாங்களே...

10 எண்றதுக்குள்ள படத்தை விஜய் மில்டன் இயக்க விக்ரம் நடித்து வருகிறார். தயாரிப்பு முருகதாஸ் மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ. படம் அவர்கள் சொன்ன தேதியில் முடியாமல் இன்னும் இழுத்துக் கொண்டிருக்கிறது.

இந்நேரம், விஜய் மில்டனுக்கும் விக்ரமுக்குமிடையே தகராறு என்று வதந்தி கிளம்பியுள்ளது. இது குறித்து படக்குழுவிடம் பேசினோம். நாம் கேட்டது அவர்களுக்கே ஆச்சரியம். ஏனென்றால், அப்படி எந்த சம்பவமும் படப்பிடிப்பில் நடைபெறவில்லை.

எல்லாம் சுமூகமாகப் போய்கொண்டிருக்கிறது. டப்பிங் முடிந்துவிட்டது. இனி நான்குநாள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கி, அதுவும் முடிந்தால் பின்னணி இசை சேர்ப்புதான் என்று நேர்மறை தகவல்களாக கூறினார்கள். அப்படியானால் சண்டை? அதெல்லாம் சும்மா பாஸ் என்றனர்.

 


Post your comment





Related News
ஆதி நடிக்கும் ஆர் எக்ஸ் 100
புதுமுகங்களை வைத்து படம் இயக்கி இருக்கும் விஜய் பட இயக்குனர்
2017-ம் ஆண்டில் இணையத்தை கலக்கிய டாப் 10 தமிழ் டீசர்கள் லிஸ்ட் இதோ.!
இந்த வருடம் தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்களின் வரிசை இதோ!
தெலுங்கு சூப்பர்ஹிட் படத்தை ரீமேக் செய்யும் ஜீ.வி.பிரகாஷ்
பாகுபலி 2... ரூ 1000 கோடியை எட்டுமா? ஒரு சிறப்பு பார்வை
அடுத்து, 1000 கோடி ரூபாய் படத்தில் பிரபாஸ்?
10 லட்சம் நன்கொடை வழங்கிய விஜய்! அதிகாரப்பூர்வ வெளியீடு
சிங்கம்-3 ரூ 100 கோடி வசூல் எப்போது வரும்?
ஊரே பற்றி எரியும்போது.. ஆயிரத்தில் ஒருவன் சினிமா பார்த்த முதல்வர் ஓபிஎஸ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions