முதல் நாளில் 6.5 கோடியை வசூலை குவித்த 10 எண்றதுக்குள்ள!

Bookmark and Share

முதல் நாளில் 6.5 கோடியை வசூலை குவித்த 10 எண்றதுக்குள்ள!

விஜய் மில்டனின் இயக்கத்தில் ஏ.ஆர்.முருகதாஸின் தயாரிப்பில் விக்ரம், சமந்தா, பசுபதி, மனோபாலா ஆகியோரின் நடிப்பில் நேற்று வெளியான படம் 10 என்றதுக்குள்ள படம் கலவையான விமர்சனங்கள் வந்தாலும் கூட முதல்நாளில் 6 கோடிகளுக்கும் அதிகமாக வசூலித்து சாதனை புரிந்துள்ளது. 

ஐ படத்திற்குப் பின்னர் நீண்ட இடைவெளி கழித்து விக்ரமின் நடிப்பில் இப்படம் வெளியாகியுள்ளது. ஆயுத பூஜை தினத்தில் வெளியான இப்படத்திற்கு முன்பதிவு நன்றாக இருந்ததால் நேற்று வெளியான இப்படம் இந்தியா முழுவதும் சுமார் 6.5 கோடியை வசூலித்து இருக்கிறது. 

தமிழ்நாட்டில் 5 கோடியை வசூலித்து இருக்கும் இப்படம் மற்ற மாநிலங்களில் சுமார் 1.5 கோடியை வசூலித்து இருக்கிறது. மொத்தமாக இந்தியா முழுவதும் நேற்று 6.5 கோடியை வசூலித்திருக்கிறது.

எதிர்மறை விமர்சனங்கள் இருந்தாலும் அடுத்தடுத்த 4 தினங்கள் விடுமுறை என்பதால், வரும் நாட்களில் படத்தின் வசூல் குறையாமலிருக்கும் என்று திரையரங்க வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.


Post your comment





Related News
ஆதி நடிக்கும் ஆர் எக்ஸ் 100
புதுமுகங்களை வைத்து படம் இயக்கி இருக்கும் விஜய் பட இயக்குனர்
2017-ம் ஆண்டில் இணையத்தை கலக்கிய டாப் 10 தமிழ் டீசர்கள் லிஸ்ட் இதோ.!
இந்த வருடம் தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்களின் வரிசை இதோ!
தெலுங்கு சூப்பர்ஹிட் படத்தை ரீமேக் செய்யும் ஜீ.வி.பிரகாஷ்
பாகுபலி 2... ரூ 1000 கோடியை எட்டுமா? ஒரு சிறப்பு பார்வை
அடுத்து, 1000 கோடி ரூபாய் படத்தில் பிரபாஸ்?
10 லட்சம் நன்கொடை வழங்கிய விஜய்! அதிகாரப்பூர்வ வெளியீடு
சிங்கம்-3 ரூ 100 கோடி வசூல் எப்போது வரும்?
ஊரே பற்றி எரியும்போது.. ஆயிரத்தில் ஒருவன் சினிமா பார்த்த முதல்வர் ஓபிஎஸ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions