10 நிமிட பாடல் இடம்பெறும் 10 எண்றதுக்குள்ள படம்

Bookmark and Share

10 நிமிட பாடல்  இடம்பெறும் 10 எண்றதுக்குள்ள படம்

8 முதல் 15 நிமிடங்கள் வரைகூட பழங்கால கருப்பு வெள்ளை படத்தின் பாடல்கள் இருக்கும். ஆனால், தற்போதைய படங்களில் 3 முதல் 5 நிமிடம் வரைக்கும்தான் பாடல்கள் இருக்கும். அதற்கே ரசிகர்கள் கேண்டீன் பக்கம் போய்விடுவார்கள்.

இந்த நிலையில் விக்ரம், சமந்தா நடித்துள்ள 10 எண்றதுக்குள்ள படத்தில் 10 நிமிட பாடல் ஒன்று இடம்பெறுகிறது.  நெடுஞ்சாலை தாபா ஒன்றில் ஷார்மி ஆடிப்பாடுவதாக வரும் அந்த பாடலில் விக்ரம் , சமந்தா ஆகியோரும் ஆடுகிறார்கள்.

இந்த பாடலின் படப்பிடிப்பும் 10 நாட்கள் வரை நடந்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை இயக்கியுள்ள விஜய் மில்டன் , அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்ற  படத்தை இயக்கியவர். அந்தப் படத்திலேயே 7 நிமிட பாடல் ஒன்று இடம்பெற்றிருந்த்து  குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
ஆதி நடிக்கும் ஆர் எக்ஸ் 100
புதுமுகங்களை வைத்து படம் இயக்கி இருக்கும் விஜய் பட இயக்குனர்
2017-ம் ஆண்டில் இணையத்தை கலக்கிய டாப் 10 தமிழ் டீசர்கள் லிஸ்ட் இதோ.!
இந்த வருடம் தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்களின் வரிசை இதோ!
தெலுங்கு சூப்பர்ஹிட் படத்தை ரீமேக் செய்யும் ஜீ.வி.பிரகாஷ்
பாகுபலி 2... ரூ 1000 கோடியை எட்டுமா? ஒரு சிறப்பு பார்வை
அடுத்து, 1000 கோடி ரூபாய் படத்தில் பிரபாஸ்?
10 லட்சம் நன்கொடை வழங்கிய விஜய்! அதிகாரப்பூர்வ வெளியீடு
சிங்கம்-3 ரூ 100 கோடி வசூல் எப்போது வரும்?
ஊரே பற்றி எரியும்போது.. ஆயிரத்தில் ஒருவன் சினிமா பார்த்த முதல்வர் ஓபிஎஸ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions