விக்ரம் பிறந்த தினத்தில் 10 எண்றதுக்குள்ள ஃபர்ஸ்ட்லுக்

Bookmark and Share

விக்ரம் பிறந்த தினத்தில் 10 எண்றதுக்குள்ள ஃபர்ஸ்ட்லுக்

ஷங்கர் இயக்கத்தில் 'ஐ' படத்தைத் தொடர்ந்து தற்போது 'கோலி சோடா' பட இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் '10 எண்றதுக்குள்ள' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விக்ரம்.

இப்படத்தில் விக்ரம் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். வில்லன்களாக, பசுபதி, ஜாக்கி ஷெராப் இருவரும் நடிக்கின்றனர். மற்றும் சம்பூர்ணேஷ் பாபுவும் முக்கிய வேடங்களில் நடித்து வரும் 10 எண்றதுக்குள்ள படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றன.

10 எண்றதுக்குள்ள படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளநிலையில், நாளை (ஏப்ரல் 17) விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று இரவு சரியாக 12 மணி அளவில் '10 எண்றதுக்குள்ள' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடத் திட்டமிட்டிருக்கின்றனர்.

அதைத்தொடர்ந்து விரைவில் 10 எண்றதுக்குள்ள  படத்தின் டீஸர், டிரெய்லரை வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.

 


Post your comment





Related News
ஆதி நடிக்கும் ஆர் எக்ஸ் 100
புதுமுகங்களை வைத்து படம் இயக்கி இருக்கும் விஜய் பட இயக்குனர்
2017-ம் ஆண்டில் இணையத்தை கலக்கிய டாப் 10 தமிழ் டீசர்கள் லிஸ்ட் இதோ.!
இந்த வருடம் தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்களின் வரிசை இதோ!
தெலுங்கு சூப்பர்ஹிட் படத்தை ரீமேக் செய்யும் ஜீ.வி.பிரகாஷ்
பாகுபலி 2... ரூ 1000 கோடியை எட்டுமா? ஒரு சிறப்பு பார்வை
அடுத்து, 1000 கோடி ரூபாய் படத்தில் பிரபாஸ்?
10 லட்சம் நன்கொடை வழங்கிய விஜய்! அதிகாரப்பூர்வ வெளியீடு
சிங்கம்-3 ரூ 100 கோடி வசூல் எப்போது வரும்?
ஊரே பற்றி எரியும்போது.. ஆயிரத்தில் ஒருவன் சினிமா பார்த்த முதல்வர் ஓபிஎஸ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions