10 எண்ணுறதுக்குள்ளே படத்தின இறுதிகட்ட படப்பிடிப்பு

Bookmark and Share

10 எண்ணுறதுக்குள்ளே படத்தின இறுதிகட்ட படப்பிடிப்பு

விஜய் மில்டன் இயக்கி வரும் படம் 10 எண்ணுறதுக்குள்ளே  படத்தில் விக்ரம் ஜோடியாக சமந்தா முதன் முறையாக நடிக்கும் இப்படத்தின் டீசரை  பத்து நாட்களுக்கு முன்னர்தான் வெளியிட்டார்கள்.

அக்டோபர் மாதம் 21ம் தேதி படத்தை வெளியிட உள்ளதாக ஏற்கெனவே அறிவித்து விட்டார்கள். கன்னியாகுமரி முதல் நேபாளம் வரையிலான  பயணத்துடன் கூடிய ஆக்ஷன் படம்தான் 10 எண்ணுறதுக்குள்ளே. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை அஜ்மீரில் படமாக்கி வருகிறார்கள்.

சேசிங், சண்டைக் காட்சிகள் உட்பட படத்தின் சில முக்கியமான இறுதிக்கட்டக் காட்சிகளை படமாக்கி வருகிறார்கள்.


Post your comment





Related News
ஆதி நடிக்கும் ஆர் எக்ஸ் 100
புதுமுகங்களை வைத்து படம் இயக்கி இருக்கும் விஜய் பட இயக்குனர்
2017-ம் ஆண்டில் இணையத்தை கலக்கிய டாப் 10 தமிழ் டீசர்கள் லிஸ்ட் இதோ.!
இந்த வருடம் தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்களின் வரிசை இதோ!
தெலுங்கு சூப்பர்ஹிட் படத்தை ரீமேக் செய்யும் ஜீ.வி.பிரகாஷ்
பாகுபலி 2... ரூ 1000 கோடியை எட்டுமா? ஒரு சிறப்பு பார்வை
அடுத்து, 1000 கோடி ரூபாய் படத்தில் பிரபாஸ்?
10 லட்சம் நன்கொடை வழங்கிய விஜய்! அதிகாரப்பூர்வ வெளியீடு
சிங்கம்-3 ரூ 100 கோடி வசூல் எப்போது வரும்?
ஊரே பற்றி எரியும்போது.. ஆயிரத்தில் ஒருவன் சினிமா பார்த்த முதல்வர் ஓபிஎஸ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions