மீண்டும் நூறாவது நாள் படத்தை உருவாக்கும் மணிவண்ணனின் மகன்

Bookmark and Share

மீண்டும் நூறாவது நாள் படத்தை உருவாக்கும் மணிவண்ணனின் மகன்

சத்யராஜ் நடிப்பில் 1984-ம் வருடம் வெளியான சூப்பர் ஹிட் படம் நூறாவது நாள். இப்படத்தை மணிவண்ணன் இயக்கியிருந்தார். இப்படத்தில் சத்யராஜ் மொட்டை அடித்து வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவருடன் விஜயகாந்த், நளினி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இதில் சத்யராஜின் வில்லன் தோற்றம் அதிகம் பேசப்பட்டது.

தற்போது இப்படத்தை புது வடிவில் இயக்கவுள்ளார் மணிவண்ணனின் மகன் ரகு மணிவண்ணன். இப்படத்தை எ.டி.எம். புரொடக்‌ஷன் தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டும் வெளியிட்டுள்ளனர். மேலும் இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய முழு விவரத்தை விரைவில் வெளியிடவுள்ளனர். 


Post your comment





Related News
சினிமாவில் ஆணாதிக்கம் அதிகமாக உள்ளது - மியா ஜார்ஜ்
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட கூத்தன் அறிமுக பாடல்.
ஒரே நாளில் 12 விவசாயி சாவு; உழவர் திருநாள் வேறு!
மிரள வைக்கும் திருநாள் வசூல் விவரம்!
விளம்பரத்துக்காக பிரியாணி கடை வரை வந்த படக்குழு!
யூ சான்றிதழ் பெற்ற ஒரு நாள் கூத்து!
திருநாள் வெளியாகும் தேதி அறிவிப்பு
நகைசுவை படமாக உருவாகும் “நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க”
ரசிகர்களை பிரம்மிப்பில் உறைய வைக்க வரும் ஒரு நாள் இரவில்
தமிழில் மொழிமாற்றம் செய்ய பட அதிபர்கள் ஆர்வம்: டைரக்டர் விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions