முதல் வார ஓப்பனிங் வசூல், கபாலி, தெறி, வேதாளம் சாதனைகள் தமிழகத்தில் பாகுபலி-2 முறியடிப்பு

Bookmark and Share

முதல் வார ஓப்பனிங் வசூல், கபாலி, தெறி, வேதாளம் சாதனைகள் தமிழகத்தில் பாகுபலி-2 முறியடிப்பு

பாகுபாலி-2 உலகம் முழுவதும் பல சாதனைகளை நடத்தி வருகின்றது. இந்நிலையில் இப்படம் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் ரூ 10 கோடி வசூல் செய்தது.

கபாலி, தெறி, வேதாளம் என ஒரு சாதனையையும் முறியடிக்கவில்லை. ஆனால், முதல் வார ஓப்பனிங் வசூலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்துவிட்டது.

படம் வெளியான 6 நாட்களில் ரூ 50 கோடி வரை வசூல் செய்து பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளது.

கூடிய விரைவில் தெறி, கபாலி, வேதாளம் படங்களில் மொத்த தமிழக வசூலையும், எந்திரன் படத்தின் நம்பர் 1 வசூல் சாதனையையும் முறியடிக்கும் என கூறியுள்ளனர்.


Post your comment





Related News
தீபாவளி ரிலீஸ் - 4 படங்கள் போட்டி
மாரி 2வில் இணைந்த மேலும் ஒரு கதாநாயகி
அரசியல் வேறு, சினிமா வேறு குழப்பம் செய்பவர்களுக்கு நான் பொறுப்பு அல்ல - கமல்ஹாசன் பேட்டி
கும்கி-2 கதைக்களம் - மனம் திறந்தார் பிரபு சாலமன்
விஸ்வரூபம்-2 படத்தில் பேச்சுகள் அதிகம் இருக்காது - கமல்ஹாசன்
சமூக வலைதளங்களில் வைரலாகும் விஜய், கீர்த்தி சுரேஷ் புகைப்படம்
எந்த மதத்தையும் சார்ந்திருக்கிறது பாவமில்லை - தேச துரோகியாக இருப்பது தப்பு :கமல்
சாமி-2 படத்தில் காலா கனெக்‌ஷன்
படக்குழுவுடன் அமெரிக்கா செல்லும் விஜய்
அனைவரையும் கலாய்த்து இணையத்தில் கலக்கிய சிவா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions