ரஜினி இல்லை, 2.0 வில் நடிக்க முதலில் இந்த நடிகரை தான் அனுகினாராம் ஷங்கர்

Bookmark and Share

ரஜினி இல்லை, 2.0 வில் நடிக்க முதலில் இந்த நடிகரை தான் அனுகினாராம் ஷங்கர்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து சூப்பர்ஹிட் ஆன எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தை லைகா 400 கோடி ருபாய் முதலீடு செய்து தயாரித்து வருகிறது. அதில் ரஜினி, அக்ஷய் குமார் எமி ஜாக்சன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் ரஜினி நடிக்கும் வேடத்தில் நடிக்க ஷங்கர் முதலில் பாலிவுட் நடிகர் அமீர்கானை தான் அணுகினாராம். ஆனால் இந்த கதையில் ரஜினியை விட யாரையும் நினைத்து கூட பார்க்க முடியாது என கூறி அமீர் கான் நடிக்க மறுத்துவிட்டாராம்.

"ஷங்கர் என்னிடம் கதை கூறியபோது ஒவ்வொரு சீனுக்கும் ரஜினி தான் என் கண்முன் வந்து செல்வார். அதனால் அவர் தான் நடிக்கவேண்டும் என ஷங்கரிடம் கூறினேன். இந்த படம் நிச்சயம் பிளாக் பஸ்டர், அனைத்து சாதனைகளும் இந்த படம் தகர்க்கும் - அதில் எந்த சந்தேகமும் இல்லை" என அமீர் கான் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா
கூத்தன் படம் பார்ப்பவர்களுக்கு 18 பவுன் தங்கம்: அசரடிக்கும் தயாரிப்பாளர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions