பிரமாண்டமான திரைக்கதையுடன் உருவாகும் 2 பாய்ண்ட் O!

Bookmark and Share

பிரமாண்டமான திரைக்கதையுடன் உருவாகும் 2 பாய்ண்ட் O!

உருவான பிரமாண்ட படம் எந்திரன். ரஜினிகாந்த் நாயகன்-வில்லன் என இரண்டு வேடங்களில் நடித்த இந்த படத்தில் ஐஸ்வர்யாராய் நாயகியாக நடித்தார். அவர்களுடன் சந்தானம், கருணாஸ் உள்பட பலர் நடித்த இந்த படத்தில் படம் முழுக்க டாக்டர் வசீகரன், சிட்டி என்ற இரண்டு கேரக்டர்களை மையமாக கொண்டே கதை உருவாகியிருந்தது. 

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் இந்திய அளவில் பெரிய வெற்றியடைந்த எந்திரன் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தில் வில்லனாக அக்சய்குமாரை ஒப்பந்தமாகியுள்ளார். 

நாயகியாக எமிஜாக்சன் நடிக்கிறார். இந்த பாகத்திலும் ரஜினி முன்பு நடித்த வசீகரன், சிட்டி என்ற இரண்டு வேடங்களில் நடிக்கிறாராம். அதேசமயம், திரைக் கதையில் நிறைய சுவராஸ்யங்களை சேர்த்திருக்கிறார்களாம். 

அந்த வகையில், இந்த படத்தின் திரைக்கதை சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக எழுத்தாளர் ஜெயமோகனை வசனம் எழுத வைத்திருக்கும் ஷங்கர், இதுவரை தான் இயக்கிய படங்களில் எந்திரன்-2வில் படத்தின் பிரமாண்டத்துக்கு இணையாக கதையும் பிரமாண்டமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
வாழ்க்கையில் மாற்றம் வரவில்லை - ஓவியா
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions