2.0-வில் இணையும் இன்னொரு பிரபல நடிகர்; யார் அவர்?

Bookmark and Share

2.0-வில் இணையும் இன்னொரு பிரபல நடிகர்; யார் அவர்?

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்சய் குமார், எமி ஜாக்சன் நடித்துவரும் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 2.o. ஹாலிவுட் படங்களுக்கே சவால்விடும்படி இப்படம் 350 கோடி பட்ஜெட்டில் பல புதிய தொழில்நுட்பங்களுடன் தயாராகி வருகிறது.

அதற்கேற்றாற்போல் தமிழில் ரஜினி ஹிந்தியில் அக்சய் குமார் என அட்டகாசமாக காய் நகர்த்திய படக்குழு தற்போது தெலுங்கு மார்கெட்டை மனதில்கொண்டு இப்படத்தில் சிரஞ்சீவியை ஒரு சின்ன கேமியோ ரோலில் நடிக்கவைக்க திட்டமிட்டுள்ளதாம்.

 


Post your comment





Related News
பாலியல் தொந்தரவு மட்டுமின்றி பாவனாவை இப்படி வேறு செய்தார்களா? அதிர்ச்சி மேல் அதிர்ச்சி
ஒரு சண்டை காட்சிக்கு இவ்வளவு செலவா? மலைக்கவைத்த ஷங்கர்
இந்த பாகத்திலும் இப்படியா? 2.0 குறித்து ஷங்கர் கொடுத்த ஷாக்
விஜய் 62 படத்தில் மீண்டும் இவர்களா?
2.0 ஷூட்டிங் பற்றி முக்கிய தகவலை வெளியிட்ட எமி
பாகுபலி-2! கவுரவ தோற்றத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார்
எதுவும் உண்மையில்லை! விஜய்-62 படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்
சென்னை 28 மூன்றாம் பாகம்?
த்ரிஷா இல்லை! சாமி 2 ஹீரோயின் இவர்தான்?
தென்னிந்தியாவிலேயே தனுஷ் படைத்த பிரமாண்ட சாதனை







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions