மூன்றே நாளில் 200 கோடி கிளப்பில் இணைந்த கபாலி!

Bookmark and Share

மூன்றே நாளில் 200 கோடி கிளப்பில் இணைந்த கபாலி!

ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, கலையரசன், அட்டக்கத்தி தினேஷ், தன்ஷிகா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் கபாலி படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வெள்ளியன்று கோலாகலமாக வெளியானது.

கலவையான விமர்சனத்தை சந்தித்து வந்தாலும் வசூலில் இப்படம் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. இந்நிலையில் முதல் மூன்று நாட்களில் இப்படம் உலகம் முழுவதும் ரூ. 210 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
ஏன் இப்படி? கொடூரமான செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை - புகைப்படம் இதோ.!
தமிழகத்தில் கபாலி இரண்டாம் நாள் வசூல் விவரம்!
கபாலி படப்பாடலில் சர்ச்சைக்குரிய வரிகளை நீக்கக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு!
கபாலியில் ராதிகா ஆப்தேவின் ரோல் இதுதானா?
ரூ.200 கோடி முதலீட்டில் சல்மான்கான் நடித்த கடைசி 2 படங்கள்
ரூ.200 கோடி பட்ஜெட்டில் எந்திரன் 2ம் பாகம் உருவாகிறது..!
எந்திரன் சாதனையை முறியடிக்குமா ஜில்லா..!
‘பாகுபலி’ படத்தில் 2000 துணை நடிகர்களுக்கு போர் பயிற்சி..!
கோவா சர்வதேச பட விழாவில் சிறப்பு விருந்தினராக ரஜினி..!
1200 சிசி திறன் கொண்ட டுகாட்டி பைக்கில் சவாரி செய்து சண்டையிட்ட அஜித் குமார்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions