24 படத்தின் டீசர் ப்ரோமோ வெளியானது!

Bookmark and Share

24 படத்தின் டீசர் ப்ரோமோ வெளியானது!

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் 24 படத்தின் டீசர் நேற்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் கிராபிக்ஸ் பணிகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தற்போது இந்த டீசர் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

எனினும் ரசிகர்களை மகிழ்விக்க இதன் டீசர் ப்ரோமோ ஒன்றை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. ரசிகர்களிடம் இந்த ப்ரோமோவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சூர்யா ஜோடியாக சமந்தா மற்றும் நித்யா மேனன் நடித்திருக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்து வருகிறார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions