24 திருட் டிவிடி விவகாரம் – ஞானவேல் ராஜா எடுத்த அதிரடி முடிவு!

Bookmark and Share

24 திருட் டிவிடி விவகாரம் – ஞானவேல் ராஜா எடுத்த அதிரடி முடிவு!

24 படத்தின் திருட்டு வி .சி .டி பெங்களூரில் உள்ள முன்னணி திரையரங்கமான PVR மாலில் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதைதொடர்ந்து நேற்று மாலை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உண்ணாவிரதம் இருந்தார்.

மேலும் தமிழகத்தில் 24 படம் குறித்து பிவிஆர் நிறுவனத்துடன் போட்டிருந்த ஒப்பந்தம் கேன்சல் செய்யப்பட்டிருப்பதாகவும் இனி பிவிஆரில் 24 படத்தை திரையிடப் போவதில்லை என்றும் ஞானவேல் ராஜா கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்தேன்- பிரபல ஒளிப்பதிவாளர்
24 படத்திற்கு ஒரு தேசிய விருது இல்லை- ரசிகர்கள் அதிர்ச்சி
24 ஆம் புலிகேசியான வடிவேலு!
இந்த ஆண்டின் பெஸ்ட் ஆல்பம் எது தெரியுமா?
கோவாவின் சர்வதேச பட விழாவில் திரையிட சூர்யா படங்கள் தேர்வு
சூர்யா ரசிகர்களுக்கு மீண்டும் 24 ட்ரீட்!
உலக திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட சூர்யாவின் 24 படம்
சூர்யா பட இயக்குனருக்கு அடுத்த வாரம் திருமணம்!
24 படத்தின் வீல் சேரை சூர்யா என்ன செய்தார் தெரியுமா?
தெலுங்கில் 24 செய்த மாபெரும் வசூல் சாதனை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions