24 படத்தின் மிரட்டலான முதல் 2 நாள் வசூல் விவரம்!

Bookmark and Share

24 படத்தின் மிரட்டலான முதல் 2 நாள் வசூல் விவரம்!

விக்ரம் குமார் இயக்கத்தில் நடிகர் சூர்யா முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்திருக்கும் 24 படம் கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் முதல் இரண்டு நாட்களில் இப்படம் சென்னையில் மட்டும் ரூ. 1.1 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions