வெளிநாடுகளில் வரலாற்று சாதனை படைத்த 24!

Bookmark and Share

வெளிநாடுகளில் வரலாற்று சாதனை படைத்த 24!

யாவரும் நலம், மனம் படங்களை தொடர்ந்து இயக்குனர் விக்ரம் குமார் சூர்யாவை வைத்து 24 எனும் சயின்ஸ் பிக்ஷன் படத்தை இயக்கியுள்ளார். நடிகர் சூர்யா இப்படத்தில் முதல்முறையாக மூன்று வேடங்களிலும் ஐந்து கெட்டப்பிலும் நடித்துள்ளார்.

இப்படம் வரும் மே 6-ம் தேதி உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 2200-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதில் வெளிநாடுகளில் மட்டுமே இப்படம் 650-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஒரு தமிழ் படம் வெளிநாடுகளில் இவ்வளவு அதிக திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதல்முறையாகும்.

 


Post your comment





Related News
நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்தேன்- பிரபல ஒளிப்பதிவாளர்
24 படத்திற்கு ஒரு தேசிய விருது இல்லை- ரசிகர்கள் அதிர்ச்சி
24 ஆம் புலிகேசியான வடிவேலு!
இந்த ஆண்டின் பெஸ்ட் ஆல்பம் எது தெரியுமா?
கோவாவின் சர்வதேச பட விழாவில் திரையிட சூர்யா படங்கள் தேர்வு
சூர்யா ரசிகர்களுக்கு மீண்டும் 24 ட்ரீட்!
உலக திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட சூர்யாவின் 24 படம்
சூர்யா பட இயக்குனருக்கு அடுத்த வாரம் திருமணம்!
24 படத்தின் வீல் சேரை சூர்யா என்ன செய்தார் தெரியுமா?
தெலுங்கில் 24 செய்த மாபெரும் வசூல் சாதனை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions