24 பார்க்கவரும் குழந்தைகளுக்கு ஸ்பெஷல் ‘வாட்ச்’ பரிசு!

Bookmark and Share

24 பார்க்கவரும் குழந்தைகளுக்கு ஸ்பெஷல் ‘வாட்ச்’ பரிசு!

சூர்யா நடிப்பில் விக்ரம் குமார் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் “ 24”. இப்படத்தில் வரும் வாட்ச்க்கு படத்தில் மிக முக்கிய பங்கு உண்டு. கதையை நகர்த்தி செல்லும் முக்கிய கருவியான அந்த வாட்ச் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

முக்கியமாக குழந்தைகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. தங்கள் குடும்பத்தோடு படத்தை பார்க்க வரும் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் 24 வாட்சை பற்றி கேட்டு ஆர்வமாக தெரிந்து கொள்கிறார்கள்.

விநியோகஸ்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க வருகிற 11 தேதி முதல் 24 திரைப்படத்தை காண வரும் 8 வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக வாட்ச் வழங்கப்படும்.

 


Post your comment





Related News
நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்தேன்- பிரபல ஒளிப்பதிவாளர்
24 படத்திற்கு ஒரு தேசிய விருது இல்லை- ரசிகர்கள் அதிர்ச்சி
24 ஆம் புலிகேசியான வடிவேலு!
இந்த ஆண்டின் பெஸ்ட் ஆல்பம் எது தெரியுமா?
கோவாவின் சர்வதேச பட விழாவில் திரையிட சூர்யா படங்கள் தேர்வு
சூர்யா ரசிகர்களுக்கு மீண்டும் 24 ட்ரீட்!
உலக திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட சூர்யாவின் 24 படம்
சூர்யா பட இயக்குனருக்கு அடுத்த வாரம் திருமணம்!
24 படத்தின் வீல் சேரை சூர்யா என்ன செய்தார் தெரியுமா?
தெலுங்கில் 24 செய்த மாபெரும் வசூல் சாதனை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions