சொன்ன தேதிக்கு முன்பாகவே வெளிவரும் 24!

Bookmark and Share

சொன்ன தேதிக்கு முன்பாகவே வெளிவரும் 24!

விக்ரம் குமார் இயக்கத்தில் நடிகர் சூர்யா முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்திருக்கும் படம் 24. இப்படம் வரும் மே 6-ம் தேதி உலகம் முழுவதும் 2200-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமான முறையில் வெளியாகவுள்ளது.

ஆனால் அமெரிக்காவில் மட்டும் இப்படம் சொன்ன தேதிக்கு முன்பாகவே அதாவது மே 5-ம் தேதி மாலை பிரீமியர் கட்சியுடன் வெளியாகவுள்ளது. இந்த பிரீமியர் காட்சியில் நடிகர் சூர்யா கலந்துகொள்வார் எனவும் சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்தேன்- பிரபல ஒளிப்பதிவாளர்
24 படத்திற்கு ஒரு தேசிய விருது இல்லை- ரசிகர்கள் அதிர்ச்சி
24 ஆம் புலிகேசியான வடிவேலு!
இந்த ஆண்டின் பெஸ்ட் ஆல்பம் எது தெரியுமா?
கோவாவின் சர்வதேச பட விழாவில் திரையிட சூர்யா படங்கள் தேர்வு
சூர்யா ரசிகர்களுக்கு மீண்டும் 24 ட்ரீட்!
உலக திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட சூர்யாவின் 24 படம்
சூர்யா பட இயக்குனருக்கு அடுத்த வாரம் திருமணம்!
24 படத்தின் வீல் சேரை சூர்யா என்ன செய்தார் தெரியுமா?
தெலுங்கில் 24 செய்த மாபெரும் வசூல் சாதனை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions