24 படத்தின் இரண்டாம் பாதி சரியில்லையா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Bookmark and Share

24 படத்தின் இரண்டாம் பாதி சரியில்லையா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

24 படத்தின் இயக்குனர் விக்ரம் குமார் தெலுங்கில் இஷ்க், மனம் என ஏற்கனவே இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் இவரது கனவு படமான 24 படத்தின் கதையை இவர் முதலில் தெலுங்கு ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபுவிடம் தான் கூறினார்.

முதல் பாதி நன்றாக இருப்பதாகவும் ஆனால் இப்படத்தின் இரண்டாம் பாதியில் தனக்கு திருப்தி இல்லை என்று கூறி நடிகர் மகேஷ் பாபு இப்படத்தில் இருந்து விலகினாராம். அதன்பிறகே இப்படம் சூர்யாவுக்கு சென்றுள்ளது. இந்த செய்தி தற்போது வெளியே கசிந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 


Post your comment





Related News
நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்தேன்- பிரபல ஒளிப்பதிவாளர்
24 படத்திற்கு ஒரு தேசிய விருது இல்லை- ரசிகர்கள் அதிர்ச்சி
24 ஆம் புலிகேசியான வடிவேலு!
இந்த ஆண்டின் பெஸ்ட் ஆல்பம் எது தெரியுமா?
கோவாவின் சர்வதேச பட விழாவில் திரையிட சூர்யா படங்கள் தேர்வு
சூர்யா ரசிகர்களுக்கு மீண்டும் 24 ட்ரீட்!
உலக திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட சூர்யாவின் 24 படம்
சூர்யா பட இயக்குனருக்கு அடுத்த வாரம் திருமணம்!
24 படத்தின் வீல் சேரை சூர்யா என்ன செய்தார் தெரியுமா?
தெலுங்கில் 24 செய்த மாபெரும் வசூல் சாதனை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions