1 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்த 24 டிரைலர்!

Bookmark and Share

1 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்த 24 டிரைலர்!

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்துள்ள 24 படத்தின் டிரைலர் சமீபத்தில் பாடலுடன் வெளியானது சூர்யாவின் அபாரமான நடிப்பு மற்றும் ஏ.ஆர்.ரகுமானின் மிரட்டலான பின்னணி இசையால் இந்த டிரைலர் அனைவராலும் பாராட்டப்பட்டது.

இதைதொடர்ந்து தற்போது இந்த டிரைலர் யூ டியூபில் 1 மில்லியன் ஹிட்ஸை பெற்றுள்ளது. மேலும் இந்த டிரைலரை யூ டியூபில் 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.

 


Post your comment





Related News
நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்தேன்- பிரபல ஒளிப்பதிவாளர்
24 படத்திற்கு ஒரு தேசிய விருது இல்லை- ரசிகர்கள் அதிர்ச்சி
24 ஆம் புலிகேசியான வடிவேலு!
இந்த ஆண்டின் பெஸ்ட் ஆல்பம் எது தெரியுமா?
கோவாவின் சர்வதேச பட விழாவில் திரையிட சூர்யா படங்கள் தேர்வு
சூர்யா ரசிகர்களுக்கு மீண்டும் 24 ட்ரீட்!
உலக திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட சூர்யாவின் 24 படம்
சூர்யா பட இயக்குனருக்கு அடுத்த வாரம் திருமணம்!
24 படத்தின் வீல் சேரை சூர்யா என்ன செய்தார் தெரியுமா?
தெலுங்கில் 24 செய்த மாபெரும் வசூல் சாதனை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions