24 படம் தமிழில் உருவாகியிருப்பது அபூர்வம் - சூர்யா நெகிழ்ச்சி!

Bookmark and Share

24 படம் தமிழில் உருவாகியிருப்பது அபூர்வம் - சூர்யா நெகிழ்ச்சி!

யாவரும் நலம், மனம் படங்களை தொடர்ந்து இயக்குனர் விக்ரம் குமார் சூர்யாவை வைத்து 24 எனும் சயின்ஸ் பிக்ஷன் படத்தை இயக்கியுள்ளார். நடிகர் சூர்யா இப்படத்தில் முதல்முறையாக மூன்று வேடங்களிலும் ஐந்து கெட்டப்பிலும் நடித்துள்ளார்.

இப்படம் குறித்து சமீபத்தில் பேசிய அவர், ” 24 தமிழில் வெளியாகும் வழக்கமான படம் அல்ல. இது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை கிடைக்கும் ஒரு அபூர்வமான படம்.

இப்படத்தின் கதையை இயக்குனர் விக்ரம் குமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பே எழுதிவிட்டார். இப்படத்தின் மீது அவருக்கு ஒரு தெளிவான பார்வை உள்ளது” என்றார். சூர்யா தயாரித்து நடித்துள்ள இப்படம் வரும் மே 6-ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்தேன்- பிரபல ஒளிப்பதிவாளர்
24 படத்திற்கு ஒரு தேசிய விருது இல்லை- ரசிகர்கள் அதிர்ச்சி
24 ஆம் புலிகேசியான வடிவேலு!
இந்த ஆண்டின் பெஸ்ட் ஆல்பம் எது தெரியுமா?
கோவாவின் சர்வதேச பட விழாவில் திரையிட சூர்யா படங்கள் தேர்வு
சூர்யா ரசிகர்களுக்கு மீண்டும் 24 ட்ரீட்!
உலக திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட சூர்யாவின் 24 படம்
சூர்யா பட இயக்குனருக்கு அடுத்த வாரம் திருமணம்!
24 படத்தின் வீல் சேரை சூர்யா என்ன செய்தார் தெரியுமா?
தெலுங்கில் 24 செய்த மாபெரும் வசூல் சாதனை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions