அஞ்சான் பாணியில் 24 படத்தை விளம்பரப்படுத்தும் சூர்யா!

Bookmark and Share

அஞ்சான் பாணியில் 24 படத்தை விளம்பரப்படுத்தும் சூர்யா!

நடிகர் சூர்யா முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்திருக்கும் 24 படம் வரும் மே 6-ம் தேதியன்று உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமான முறையில் வெளியாகவுள்ளது.

இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் நடிகர் சூர்யா தற்போது பிஸியாக உள்ளார். இதன் ஒரு பகுதியாக இப்படத்தின் வீடியோ கேம் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இதேபோல் அஞ்சான் படம் வெளியாவதற்கு முன்பும் வீடியோ கேம் வெளியிட்டிருந்தனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்தேன்- பிரபல ஒளிப்பதிவாளர்
24 படத்திற்கு ஒரு தேசிய விருது இல்லை- ரசிகர்கள் அதிர்ச்சி
24 ஆம் புலிகேசியான வடிவேலு!
இந்த ஆண்டின் பெஸ்ட் ஆல்பம் எது தெரியுமா?
கோவாவின் சர்வதேச பட விழாவில் திரையிட சூர்யா படங்கள் தேர்வு
சூர்யா ரசிகர்களுக்கு மீண்டும் 24 ட்ரீட்!
உலக திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட சூர்யாவின் 24 படம்
சூர்யா பட இயக்குனருக்கு அடுத்த வாரம் திருமணம்!
24 படத்தின் வீல் சேரை சூர்யா என்ன செய்தார் தெரியுமா?
தெலுங்கில் 24 செய்த மாபெரும் வசூல் சாதனை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions