ரகசியமாக நடைபெற்ற 24 சக்சஸ் பார்டி!

Bookmark and Share

ரகசியமாக நடைபெற்ற 24 சக்சஸ் பார்டி!

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்திருக்கும் சயின்ஸ் பிக்ஷன் படம் 24.

கடந்த மே 6-ம் தேதி தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தியது. மேலும் இப்படம் தமிழ் சினிமாவின் மகத்தான 100 கோடி கிளப்பிலும் இணைந்துவிட்டது.

இதை கொண்டாடும் விதமாக படக்குழுவினர் சமீபத்தில் ரகசியமான முறையில் சக்சஸ் பார்டி ஒன்றை நடத்தியுள்ளனர். இதில் படக்குழுவினர் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.

இதுகுறித்து டிவிட்டரில் பேசிய ஏ.ஆர்.ரகுமான், ” 24 வெற்றியை கொண்டாடி வருகிறோம். ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி. எல்லா புகழும் இறைவனுக்கே” என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்தேன்- பிரபல ஒளிப்பதிவாளர்
24 படத்திற்கு ஒரு தேசிய விருது இல்லை- ரசிகர்கள் அதிர்ச்சி
24 ஆம் புலிகேசியான வடிவேலு!
இந்த ஆண்டின் பெஸ்ட் ஆல்பம் எது தெரியுமா?
கோவாவின் சர்வதேச பட விழாவில் திரையிட சூர்யா படங்கள் தேர்வு
சூர்யா ரசிகர்களுக்கு மீண்டும் 24 ட்ரீட்!
உலக திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட சூர்யாவின் 24 படம்
சூர்யா பட இயக்குனருக்கு அடுத்த வாரம் திருமணம்!
24 படத்தின் வீல் சேரை சூர்யா என்ன செய்தார் தெரியுமா?
தெலுங்கில் 24 செய்த மாபெரும் வசூல் சாதனை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions