24 முன்பதிவு தொடங்கியது – ரசிகர்கள் கொண்டாட்டம்!

Bookmark and Share

24 முன்பதிவு தொடங்கியது – ரசிகர்கள் கொண்டாட்டம்!

நடிகர் சூர்யா முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்திருக்கும் 24 படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று சென்சார் செய்யப்பட்ட இப்படத்துக்கு சென்சாரில் கிளீன் யூ சான்றிதழ் கிடைத்துள்ளது.

இதைதொடர்ந்து இப்படம் வரும் மே 6-ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்துக்கான முன்பதிவு சென்னை SPI சினிமாஸில் தற்போது தொடங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.

முன்பதிவு செய்ய இங்கே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் – bit.ly/26wGjC4

 


Post your comment





Related News
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
சர்வதேச திரைப்பட விழாவில் மெர்சல் - ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு
அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த இரும்புதிரை இயக்குனரின் அடுத்தபடம்- முன்னணி நடிகருடன்
குழந்தை பெற்றாலும் தொடர்ந்து நடிப்பேன் - சமந்தா
மீண்டும் கவர்ச்சியில் ரசிகர்களை ஷாக்காக்கிய சமந்தா - வைரலாகும் புகைப்படம்.!
தமிழ் சினிமா ஸ்ட்ரைக், வசூல் வேட்டையாடும் சம்முவின் ரங்கஸ்தலம்.!
ஸ்ட்ரைக் எதிரொலி, விஷாலால் தெலுங்குக்கு தெறித்தோடும் நடிகைகள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions