24 படத்திற்கு ஒரு தேசிய விருது இல்லை- ரசிகர்கள் அதிர்ச்சி

Bookmark and Share

24 படத்திற்கு ஒரு தேசிய விருது இல்லை- ரசிகர்கள் அதிர்ச்சி

இந்திய சினிமாவில் 64வது தேசிய விருது இன்று அறிவிக்கப்பட்டது. இதில் தமிழில் சிறந்த படமாக ஜோக்கர் தேர்ந்தெடுக்கப்பட்டது.

மேலும், கவிஞர் வைரமுத்துவிற்கு சிறந்த பாடலாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது, இதுமட்டுமின்றி சூர்யாவின் 24 படத்திற்கு சிறந்த ஆர்ட், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த VFX-ஆக 3 விருது கிடைத்தது.

ஆனால், சமீபத்தில் வந்த தகவல் தெரியாமல் சிறந்த VFX விருது அறிவிக்கப்பட்டுவிட்டது, இந்த விருது 24 படத்திற்கு இல்லை.

அஜய் தேவ்கான் நடித்த சிவாயி படத்திற்கு தான் என கூறியுள்ளனர், இவை சூர்யா ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.


Post your comment





Related News
96 பட ரீமேக்கில் பாவனா
வருமான வரித்துறை சோதனை - விஜய்சேதுபதி விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் விஜய்சேதுபதி - சிவகார்த்திகேயன்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
அக்-14ல் மிக பிரமாண்டமாக நடைபெறும் 'இந்திய உலக குறும்பட விழா'..!
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
இன்று விஜய்யின் சர்கார் படப்பிடிப்பு எங்கு நடக்கிறது தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions