2.o படம் குறித்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Bookmark and Share

2.o படம் குறித்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

இயக்குனர் ஷங்கர் என்றால் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது அவர் பட பாடல்களும் அதில் காட்டப்படும் பிரம்மாண்டமும் தான். அந்த வரிசையில் 2.o படத்தின் பட்ஜெட் ரூ. 350 கோடி என்பதால் இப்படத்தின் பாடல்கள் இன்னும் பிரம்மாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக தற்போது ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அது என்னவென்றால், ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இப்படத்தில் மொத்தமே ஒரு பாடல் தான் இடம்பெறுகிறதாம். மத்தப்படி பின்னணி இசை மற்றும் ஆக்ஷன் காட்சிகளுக்கு மட்டுமே அதிக கவனம் கொடுக்கப்பட்டு வருகிறதாம்.

 


Post your comment





Related News
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
இதெல்லாம் ஒரு ட்ரஸ்ஸா? பிரபல நடிகையின் கவர்ச்சியை கலாய்க்கும் ரசிகர்கள் - போட்டோ உள்ளே.!
ரசிகர்களை கடும் அப்செட்டாக்கிய பிரபல முன்னணி நடிகையின் படு கவர்ச்சி புகைப்படங்கள்
இதை தடுத்து நிறுத்த வேண்டும், தயவு செய்து உதவுங்கள் - எமியை கலங்க வைத்த புகைப்படம்.!
இன்று எனக்கு ஸ்பெஷல் இரவு, எமி சொல்றத என்னனு பாருங்க - புகைப்படம் உள்ளே.!
கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை - புகைப்படம் உள்ளே.!
தமிழ் சினிமாவுக்கு குட் பாய், பிரபல முன்னணி கவர்ச்சி நாயகி திடீர் முடிவு – சோகத்தில் ரசிகர்கள்.!
சீரியலிலும் கவர்ச்சி காட்ட வரும் பிரபல நடிகை - யார் அது?
PETA-விற்கு ஆதரவாக சர்ச்சையான புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்ஸன்- போட்டோ உள்ளே








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions