2.O படப்பிடிப்பு தற்போது எங்கு நடக்கிறது?

Bookmark and Share

2.O படப்பிடிப்பு தற்போது எங்கு நடக்கிறது?

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்சய் குமார், எமி ஜாக்சன் நடித்துவரும் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 2.o. ஹாலிவுட் படங்களுக்கே சவால்விடும்படி இப்படம் 350 கோடி பட்ஜெட்டில் பல புதிய தொழில்நுட்பங்களுடன் தயாராகி வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இதுவரை 75% முடிந்துவிட்டதாவும் இன்னும் 20 முதல் 30 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கியிருப்பதாகவும் ஷங்கர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இதன் படப்பிடிப்பு தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருகழுகுன்றம் கோவிலில் நடைபெற்று வருகிறது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions