2.0 ஷூட்டிங் பற்றி முக்கிய தகவலை வெளியிட்ட எமி

Bookmark and Share

2.0 ஷூட்டிங் பற்றி முக்கிய தகவலை வெளியிட்ட எமி

கேரளாவில் வனிதா விருது விழாவில் பர்பார்ம் செய்துவிட்டு, தற்போது சென்னை பறந்து வந்துள்ளார் நடிகை ஏமி ஜாக்சன்.

ஷங்கரின் 2.0 இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள தான் மீண்டும் சென்னை வந்திருப்பதாக ட்விட்டரில் கூறியுள்ளார் அவர். இன்னும் சில நாட்களில் படம் முழுமையாக ஷூட்டிங் முடிந்துவிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் மற்றும் பலர் நடிக்கும் 2.0 இந்த வருடம் தீபாவளிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions