2.0 படத்தின் டீசர் தேதி வெளிவந்தது, இதோ

Bookmark and Share

2.0 படத்தின் டீசர் தேதி வெளிவந்தது, இதோ

இந்திய சினிமாவே ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம் 2.0. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் அனைவரையுமே கவர்ந்தது.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் எப்போது வரும் என்பது அனைவரின் எதிர்ப்பார்ப்பும், பலரும் இந்த பொங்கலுக்கு வரும் என்றார்கள்.

ஆனால், ஜல்லிக்கட்டு பிரச்சனை காரணமாக அதை வெளியிடவில்லை, தற்போது வந்த தகவலின்படி இப்படத்தின் டீசர் ஏப்ரல் 14ம் தேதி வெளிவருமாம்.

மேலும், படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து வருவதாக ஷங்கர் தெரிவித்துள்ளார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions