2.O கதை என்ன?

Bookmark and Share

2.O கதை என்ன?

பெரிய இயக்குனர்களோ, பெரிய நடிகர்களோ பங்கேற்கும் படம் என்றால் உடனே அந்தப் படம் குறித்து  பல்வேறு செய்திகள் வந்து கொண்டிருக்கும். 

ஆனால் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் 2.O படப்பிடிப்பு ஆரம்பமாகி இத்தனை நாட்களாகிவிட்ட நிலையில் இன்னும் அந்தப் படத்தின் கதையை பற்றி யாரும் விவாதிக்கவில்லை. 

ஏற்கெனவே படப்பிடிப்பு நடைபெற்று வரும் ஈவிபி ஸ்டுடியோவில் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எந்த விதத்திலும் அவர்களாக புகைப்படத்தை வெளியிடும் முன் தப்பித் தவறி எந்த புகைப்படும் வெளியாகாது என படக்குழுவினரே தெரிவிக்கிறார்கள்.

சென்னையில் அடுத்த ஒரு மாதத்திற்கு படப்பிடிப்பு நடைபெற உள்ளது என்கிறார்கள். 2.O படத்தின் கதை இதுவாகத்தான் இருக்கும் என யாருமே எழுத ஆரம்பிக்காதது ஆச்சரியமாக உள்ளது.


Post your comment





Related News
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
திவாலான கம்பெனி, மீண்டும் தள்ளி போகும் 2PointO? - என்னாச்சு தெரியுமா?
பிரம்மாண்டமாக வெளியான 2PointO மேக்கிங் வீடியோ .!
அதிர வைக்கும் சூப்பர் ஸ்டாரின் 2.O மேக்கிங் வீடியோ இதோ.!
ஒரு சண்டை காட்சிக்கு இவ்வளவு செலவா? மலைக்கவைத்த ஷங்கர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions