பிரம்மாண்டமாக வெளியான 2PointO மேக்கிங் வீடியோ .!

Bookmark and Share

பிரம்மாண்டமாக வெளியான 2PointO மேக்கிங் வீடியோ .!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் காலா, ஷங்கர் இயக்கத்தில் 2PointO ஆகிய படங்களில் நடித்துள்ளார், காலா அடுத்த மாதம் ரிலீசுக்கு வர உள்ளது.

மேலும் நேற்று ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருந்த 2PointO படத்தின் டீஸர் லீக்காகி ரசிகர்கள் மற்றும் படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து தற்போது இந்த படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது, இதனால் ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions