50 ஆவது நாளைக் கடந்து 36 வயதினிலே

Bookmark and Share

50 ஆவது நாளைக் கடந்து 36 வயதினிலே

திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த ஜோதிகா சுமார் எட்டு வருடங்களுக்குப் பிறகு நடித்த படம் 36 வயதினிலே சமீபத்தில் ரிலீசான 36 வயதினிலே படம் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் படநிறுவனத்தின் முதல் தயாரிப்பாக வெளிவந்தது.

 

ஜோதிகா நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கிர் என்பதே இப்படத்துக்கு பப்ளிசிட்டியைக் கொடுத்தது. விளைவு... 36 வயதினிலே படம் பெரும் வெற்றிப் படமாக அமைந்தது. அப்படத்தின் வெற்றி ஜோதிகாவுக்கு மட்டுமல்லாமல் 2டி நிறுவனத்திற்கும் பெருமை சேர்த்தது.

36 வயதினிலே வெளியாகி தற்போது 50 ஆவது நாளை தொட்டு இன்னமும் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

இது சூர்யா, ஜோதிகா உட்பட 36 வயதினிலே படக்குழுவினர் அனைவருக்கும் மகிழ்ச்சியை தந்துள்ளது. ஜோதிகா நடித்தார் என்பதைத்தாண்டி 36 வயதினிலே படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது அப்படத்தின் வித்தியாசமான கதைதான்.

நம்முடைய சமூக அமைப்பில், குறிப்பாக பெண்களுக்கு சொல்லப்பட்ட நல்லதொரு கருத்தும், ஜோதிகாவின் சிறப்பான நடிப்பும் 36 வயதினிலே படத்துக்கு கூடுதல் பலமாக இருந்தன!


Post your comment





Related News
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
என்னது சூர்யா-36 இந்த ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா? - குழப்பத்தை ஏற்படுத்திய யுவன்.!
சூர்யா-36 படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது? - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
சூர்யா 36-ல் இருந்து விலகிடுவேன், மிரட்டும் முன்னணி நடிகை - என்னாச்சு தெரியுமா?
பிரமாண்ட செட்டில் உருவாகும் சூர்யாவின் “சூர்யா 36 “
கோடியை தொட்ட மலர் டீச்சர் சம்பளம் - எவ்வளவு கோடி தெரியுமா?
சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் இணைந்த முக்கிய பிரபலம்
சூர்யா 36 நாயகி இவர் தானாம், அப்போ சாய் பல்லவி? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ.!
சூர்யா 36 படத்தில் மெகா ஹிட் நாயகி - அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!
தமிழ் சினிமாவின் டிரென்ட் மாறுகிறதா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions