36 வயதினிலே இசை வெளியீடு : உங்களுக்காக காத்திருக்கிறேன் – சூர்யா

Bookmark and Share

36 வயதினிலே இசை வெளியீடு : உங்களுக்காக காத்திருக்கிறேன் – சூர்யா

ஜோதிகா, நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடித்து உருவாகியுள்ள 36 வயதினிலே படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு, ரசிகர்களாகிய உங்களை வரவேற்பதாக, நடிகர் சூர்யா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக, மீடியாக்களுக்கு ஒரு நிமிடகால அளவிற்கு ஓடும் ஆடியோவை, சூர்யா வெளியிட்டுள்ளார். அதில் சூர்யா கூறியுள்ளதாவது, வணக்கம் 8 ஆண்டுகளுக்கு பிறகு ஜோதிகா, அதே ஜோ அப்படித்தான் சொல்லணும்.

மீண்டும் வெள்ளித்திரைக்கு வர்றாங்க. என்னுடைய 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பான 36 வயதினிலே பாடல் வெளியீட்டு விழா, வர்ற ஏப்ரல் 6ம் தேதி, திங்கட்கிழமை காலை 10 மணிக்கு தனியார் நட்சத்திர ஹோட்டல்ல பிளான் பண்ணிருக்கோம். கண்டிப்பாக வாங்க...உங்களுக்காக காத்துக்கிட்டு இருக்கோம்......என்று அந்த ஆடியோவில் சூர்யா பேசியுள்ளார்.

 


Post your comment





Related News
என்னது சூர்யா-36 இந்த ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா? - குழப்பத்தை ஏற்படுத்திய யுவன்.!
சூர்யா-36 படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது? - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
சூர்யா 36-ல் இருந்து விலகிடுவேன், மிரட்டும் முன்னணி நடிகை - என்னாச்சு தெரியுமா?
பிரமாண்ட செட்டில் உருவாகும் சூர்யாவின் “சூர்யா 36 “
கோடியை தொட்ட மலர் டீச்சர் சம்பளம் - எவ்வளவு கோடி தெரியுமா?
சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் இணைந்த முக்கிய பிரபலம்
சூர்யா 36 நாயகி இவர் தானாம், அப்போ சாய் பல்லவி? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ.!
சூர்யா 36 படத்தில் மெகா ஹிட் நாயகி - அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!
தமிழ் சினிமாவின் டிரென்ட் மாறுகிறதா?
50 ஆவது நாளைக் கடந்து 36 வயதினிலே








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions