மே 22 ஆம் தேதி திரைக்கு வரும் 365 டேஸ்

Bookmark and Share

மே 22 ஆம் தேதி திரைக்கு வரும் 365 டேஸ்

சர்ச்சை இயக்குநர்  ராம் கோபால் வர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள 365 டேஸ் திரைப்படம் மே 22 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் நாயகனாக நடிகர் ஸ்ரீவட்சா நடித்துள்ளார். அவருடன் நாயகியாக  காவிய தலைவன் படத்தில் நாயகியாக நடித்த அனைகா சோடி நடித்துள்ளார்.

இப்படத்தில் புதிய திருமணம் முடித்த தம்பதிகள் கொண்டுள்ள அன்பு நாட்கள் செல்ல செல்ல குறைவதற்கான  காரணத்தை சுவாரஸ்யமாக ராம் கோபால் வர்மா படமாக்கியுள்ளதாக  இப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

அண்மையில் தணிக்கைக்குச் சென்ற இப்படம் யு சான்றிதழ் பெற்று வந்தது.இப்படத்தின் பாடல்களும் முன்னோட்டக் காட்சிகளும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் இப்படம் உலகம் முழுவதும் மே  22 ஆம்தேதி  திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
சென்னையில் ருத்ரதாண்டவம் ஆடும் மெர்சல் - பிரம்மிக்க வைக்கும் 3 நாள் வசூல் நிலவரம் இதோ.!
பெங்களுர் நாட்கள் படத்துக்கு கிடைத்த முதல் வெற்றி!
நாளை முதல் திரையை கலக்கவரும் பெங்களுர் நாட்கள்!
‘பெங்களூர் நாட்கள்’ டிரைலர் இன்று வெளியாகிறது!
பெங்களூர் நாட்கள் படத்தை தொடர்ந்து தற்போது அடுத்த மலையாள ரீமேக்?
பெங்களூர் டேஸ் ரீமேக் படத்தின் தலைப்புக்கு புது சிக்கல்?
பெங்களூரில் வீடு கட்டும் பெங்களூர் டேய்ஸ் ஜோடி..!
சிரஞ்சிவின் 150வது படத்திற்கு கதை சிக்கியது
பெங்களூர் டேய்ஸ் கொண்டாட்டத்தில் துல்கர், நிவின் பாலி..!
தடைகளை தாண்டி 100வது நாளை தொட்டார் லிங்கா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions