49ஓ படம் ரிலீஸ் செப்டம்பர் 17 இல்

Bookmark and Share

49ஓ படம் ரிலீஸ் செப்டம்பர் 17 இல்

கௌதம் மேனனின் உதவி இயக்குனரான ஆரோக்கியதாஸ் இயக்கிய 49ஓ படத்தின் மூலம் அறிமுகமாகிறார். இப்படத்தின் மூலம் கவுண்டமணி நீண்ட  இடைவெளிக்குப் பிறகு இதில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இப்படம் தொடங்கி 2 வருடங்கள் கடந்தும் இன்னும் வெளிவரவில்லை. தற்போது செப்டம்பர் 17 ரிலீஸ் தேதி அறிவித்துள்ளனர். இதில் விவசாயியாக கவுண்டமணி நடிக்கும் இந்தப் படத்தின் புரோமோக்களை கடந்த வருடம் மே மாதமே வெளியிட்டார்கள். அப்போது இந்தப் படம் பற்றிய பல செய்திகள் வெளிவந்து படத்திற்கு பேருதவியாக இருந்தது.

பாராளுமன்றத் தேர்தல் சமயத்தில் படம் பற்றி அதிகமாக விளம்பரம் கூட செய்தார்கள்.  பின்பு செப்டம்பர் 17ம் தேதியில் படம்  வருமா அல்லது மீண்டும் தள்ளிப் போகுமா என்பதை தயாரிப்பாளரே அதிகாரபூர்வமாக அறிவித்தால்தான் தெரிய வரும். திரைக்கு வந்து 17 ஆண்டுகள் ஆன பிரீத்தி ஜிந்தாநடிகை பிரீத்தி ஜிந்தா,  திரையுலகில் நடிக்க வந்து 17 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளன.

அவர் டுவிட்டரில், தன்னுடன் நடித்த அனைத்து நடிகர், நடிகைகளுக்கும், நன்றி தெரிவித்துக்கொண்டார். தான் நடிக்க வந்த புதிதில், சல்மான் கானை கண்டு மிகவும் பயப்பட்டதாக தெரிவித்தார். சோரி சோரி சுப்கே சுப்கே, ஜானேமான் ஆகிய படங்களில் சல்மான்கானுடன் இணைந்து நடித்துள்ளார்.


Post your comment





Related News
இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.!
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
விஷால் படத்தில் சன்னி லியோன்
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions