தல 57வது படத்தில் இது நடந்தால் அஜித்துக்கு இது 7வது முறை

Bookmark and Share

தல 57வது படத்தில் இது நடந்தால் அஜித்துக்கு இது 7வது முறை

அஜித்தின் 57வது படத்தின் பெயர் விரைவில் வெளியாக இருக்கிறது. ரசிகர்களும் பெரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் படத்தின் பெயர் வதம், வியூகம், விவேகம் என இந்த பெயர்களில் ஒன்றாக இருக்கும் என்று கூறிவருகின்றனர்.

ஏனெனில் சிவாவின் வீரம், வேதாளம் பட பெயர்களை போல இப்படத்திலும் V சென்டிமென்ட் தொடரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அப்படி இப்படத்தின் பெயரும் Vல் ஆரம்பித்தால் இந்த படம் வெற்றி படம் தான் என்பதில் சந்தேகமில்லை.

ஏனெனில் அஜித் படங்களில் V எழுத்தில் தொடங்கிய வான்மதி (1996), வாலி (1999), வில்லன் (2002), வரலாறு (2006), வீரம் (2014), வேதாளம் (2015) என எல்லா படங்களும் செம ஹிட்.


Post your comment





Related News
"தல அஜித்" 57வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக், தலைப்பு வெளியீடு.. ரசிகர்கள் உற்சாகம்
தல-57 பர்ஸ்ட் லுக் எப்படியிருக்கும்? இயக்குனர் ஒருவர் வெளியிட்ட தகவல்
தல 57வது படத்தில் தயாரிப்பாளருக்காக ஒருசில விஷயங்களை ஒப்புக்கொண்ட அஜித்
தல-57 படத்தின் இப்படி ஒரு ஸ்டண்ட் காட்சியா- லீக் ஆன போஸ்டர்
தல 57வது படத்தின் டைட்டில் இந்த இரண்டு பெயர்களின் ஒன்றுதானா?
சூப்பர் ஸ்டாருடன் மோதும் அஜித்
அஜித் ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமான செய்தி
அஜித்தின் 57வது பட படப்பிடிப்பில் ஏற்பட்ட மாற்றம்
விஜய் கோட்டையில் விழுந்த இடி- ரசிகர்கள் வருத்தம்
'தல 57' ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம் - புதிய ரிலீஸ் தேதி இதோ!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions