பாலிவுட் செல்கிறது 7 ஜி ரெயின்போ காலனி

Bookmark and Share

பாலிவுட் செல்கிறது  7 ஜி ரெயின்போ காலனி

தமிழில் பெரும்வெற்றி பெற்ற 7 ஜி ரெயின்போ காலனி படம், தெலுங்கு (7 ஜி பிருந்தாவன் காலனி), வங்காள மொழியில் (பிரேம் அமர்), கன்னட மொழியில் (கில்லி) ரீமேக் செய்யப்பட்டதை தொடர்ந்து, விரைவி்ல் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட உள்ளது.

இந்த படத்தின் உரிமையை, பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், தன்வசப்படுத்தியுள்ளார். 2004ம் ஆண்டில், யுவா படத்தின் மூலம் இணைந்த விவேக் ஓபராய் மற்றும் மணிரத்னம், இந்த படத்தின் ரீமேக்கிலும் இணைந்து பணியாற்றுவதாக இருந்தது.

ஆனால், திடீரென்று, இதிலிருந்து மணிரத்னம் விலகினார். விவேக் ஓபராயும், இந்த படத்தை கிடப்பில் போட்டு விட்டார். இதனிடையே, ஒரிஜினல் படத்தை நான்குமுறை பார்த்துவிட்டேன்.

கதை எனக்கு மிகவும் பிடித்துள்ளதால், ஹீரோவாக தானே தயாரித்து நடிக்க உள்ளதாக விவேக் ஓபராய் கூறியுள்ளார். கண் பேசும் வார்த்தைகள்....விரைவில் ஹிந்தியிலும் ஒலிக்க உள்ளது!!!


Post your comment





Related News
கெளதம் மேனனை ரீ பிளேஸ் செய்த பிரபல பாலிவுட் இயக்குனர்!
டிமான்ட்டி காலனி ஆந்திராவில் ரிலீஸ்..!
தமிழ் சினிமாவின் டிரென்ட் மாறுகிறதா?
ஏ.ஆர்.முருகதாஸ் பாராட்டிய படம்
2015ம் ஆண்டின் மூன்றாவது பேய்ப்பட வெற்றி
ஹீரோயினே இல்லாத டிமான்ட்டி காலனி
கமரகட்டு, டிமான்ட்டி காலனி படங்களில் ஆண் பேய்கள்!
இந்த வாரம் சிறு படங்களின் வாரம்
ஹீரோயின் பேரைச் சொல்லாமலேயே... திகில் கிளப்ப வரும் ‘டிமாண்டி காலனி’!
நயன்தாரா நடித்த பேய் படம் மாயாவை வாங்கியது ராம நாராயணன் நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions