8தோட்டாக்கள் இயக்குனரை கூப்பிட்டு சப்ரைஸ் கொடுத்த எம் எஸ் பாஸ்கர்

Bookmark and Share

8தோட்டாக்கள் இயக்குனரை கூப்பிட்டு சப்ரைஸ் கொடுத்த எம் எஸ் பாஸ்கர்

சமீபத்தில் வெளியான ‘8 தோட்டாக்கள்’ படத்தில் சிறப்பாக நடித்திருந்த நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் கதாப்பாத்திரம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது. படத்தைப் பார்த்த திரைப்பட நடிகர்கள், இயக்குநர்கள், பத்திரிகையாளர்கள், ரசிகர்கள் என பலரும் நடிகர் எம்.எஸ்.பாஸ்கரை நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு அவரை பாராட்டி வருகின்றனர்.

இதனால், உற்சாகம் அடைந்த நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்,இந்தக் கதாப்பாத்திரத்தை தனக்குக் கொடுத்து பெருமையடையச் செய்த படத்தின் இயக்குநர் ஸ்ரீகணேஷுக்கு தனது பரிசாக தங்கச் சங்கிலியை அணிவித்து பாராட்டியுள்ளார்.

பட விமர்சனங்களை பற்றி பகிர்ந்து கொள்ளத்தான் எம்.எஸ்.பாஸ்கர் அழைத்திருக்கிறார் என்று நினைத்து அவரைப் பார்க்க வந்த இயக்குநர் ஸ்ரீகணேஷ், திடீரென தங்கச் சங்கிலியை பரிசாகக் கொடுத்து பாராட்டியதால் நெகிழ்ந்து போனார்.

 


Post your comment





Related News
தல-58 படம் பற்றி சிவாவுக்கு குவியும் தல ரசிகர்களின் கோரிக்கை.! November 6, 2017
தல-58 படத்தின் இசையமைப்பாளர் இவர் தானா? - கொண்டாடும் ரசிகர்கள்.!
தல-58 படத்தை இயக்குவது பற்றி மனம் திறந்த விக்ரம் வேதா இயக்குனர்கள்.!
தல-58 படத்தின் இயக்குனர் இவர் தான் - வெளியான ரகசிய தகவல்.!
மீண்டும் மெகா ஹிட் கெட்டப்பில் அசத்த வரும் தல-58 - இயக்குனர் யார்?
தல-58 படத்தை தயாரிக்க ஆசைப்படும் பிரபல முன்னணி தயாரிப்பு நிறுவனம்.!
தல-58 இயக்குனர் யார்? தயாரிப்பு நிறுவனம் எது? - வெளியானது அதிகாரபூர்வ தகவல்.!
அந்தரத்தில் நிஷாவுக்கு லிப் லாக் கிஸ் கொடுத்து அசத்திய கணேஷ் - புகைப்படம் உள்ளே.!
தல 58 படத்தை தயாரிக்க போவது இந்த நிறுவனமா? - வைரலாகும் தகவல்.!
தல 58 இயக்க போவது யார்? தல அஜித்தின் பிளான் என்ன?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions