8 தோட்டாக்கள் இயக்குனருக்கு கிடைத்த வெகுமதி! என்ன தெரியுமா

Bookmark and Share

8 தோட்டாக்கள் இயக்குனருக்கு கிடைத்த வெகுமதி! என்ன தெரியுமா

கடந்த வெள்ளியன்று (ஏப்ரல் 7) இளம் இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் 8 தோட்டாக்கள் படம் வெளியானது. வெளியான நாள் முதல் பலரின் கவனத்தையும் ஈர்த்த இப்படம் நல்ல கருத்துக்களை பெற்று வருகிறது.

போலிஸ் துறையில் நடக்கும் சில பின்னணியை கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் மிஷ்கினிடம் உதவியாளராக இருந்த ஸ்ரீகணேஷ்க்கு, இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த எம்.எஸ்.பாஸ்கர் தங்கச்செயின் அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.


Post your comment





Related News
தல-58 படம் பற்றி சிவாவுக்கு குவியும் தல ரசிகர்களின் கோரிக்கை.! November 6, 2017
தல-58 படத்தின் இசையமைப்பாளர் இவர் தானா? - கொண்டாடும் ரசிகர்கள்.!
தல-58 படத்தை இயக்குவது பற்றி மனம் திறந்த விக்ரம் வேதா இயக்குனர்கள்.!
தல-58 படத்தின் இயக்குனர் இவர் தான் - வெளியான ரகசிய தகவல்.!
மீண்டும் மெகா ஹிட் கெட்டப்பில் அசத்த வரும் தல-58 - இயக்குனர் யார்?
தல-58 படத்தை தயாரிக்க ஆசைப்படும் பிரபல முன்னணி தயாரிப்பு நிறுவனம்.!
தல-58 இயக்குனர் யார்? தயாரிப்பு நிறுவனம் எது? - வெளியானது அதிகாரபூர்வ தகவல்.!
அந்தரத்தில் நிஷாவுக்கு லிப் லாக் கிஸ் கொடுத்து அசத்திய கணேஷ் - புகைப்படம் உள்ளே.!
தல 58 படத்தை தயாரிக்க போவது இந்த நிறுவனமா? - வைரலாகும் தகவல்.!
தல 58 இயக்க போவது யார்? தல அஜித்தின் பிளான் என்ன?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions