சிறுபட்ஜெட் படத்தை பார்த்து புகழ்ந்து தள்ளிய ரஜினி- இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி

Bookmark and Share

சிறுபட்ஜெட் படத்தை பார்த்து புகழ்ந்து தள்ளிய ரஜினி- இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி

ரஜினிகாந்த் தற்போது ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க தன்னை தயாரிப்படுத்தி வருகின்றார். இப்படத்திலும் தன் வயதிற்கு ஏற்ற கதாபாத்திரத்தில் தான் நடிக்கவுள்ளாராம்.

இந்நிலையில் சமீபத்தில் மாநகரம், குற்றம்-23 என பல படங்களை பார்த்து பாராட்டி வரும் இவர், 8 தோட்டக்கள் படத்தையும் பார்த்துள்ளார்.

படத்தை பார்த்து முடித்த கையோடு இயக்குனருக்கு போன் செய்து ‘சூப்பர் படம், இசை, ஒளிப்பதிவு எல்லாமே அருமை, படத்தின் வசனம் மிக அருமையாக இருந்தது’ என பாராட்டியுள்ளார்.

இதனால், இப்படத்தின் இயக்குனர் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.


Post your comment





Related News
அரசியலுக்கு யார் வர வேண்டும்? கமலா? ரஜினியா? - முன்னணி நடிகர் ஓபன் டாக்.!
என்னது பிக் பாஸ் வீட்டில் சிம்புவா? - ஏன்? எப்படி?
இறுதிக்கட்டத்தில் பாஸ்கர் ஒரு ராஸ்கல்!
தல 58 இயக்க போவது யார்? தல அஜித்தின் பிளான் என்ன?
ஓவியாவின் மனதில் மலர்ந்த புது காதல் - யார் அந்த காதலர்?
தனது வில்லனுக்கு குரல் கொடுத்த தனுஷ் - யார்? எந்த படத்திற்க்கு தெரியுமா?
பிக் பாஸ் வீட்டில் ஓவியாவுக்கு பிடித்த பிரபலம் ஆரவ் இல்லை வேறு யார் தெரியுமா?
அந்த நடிகரை போல விஜயும் இதை செய்ய வேண்டும் - கமல் அதிரடி.!
பிக் பாஸ் பிரபலங்களின் முகத்திரையை கிழித்த சுஜா - புகைப்படம் உள்ளே.!
ஸ்பைடர் படத்தை பார்த்து இந்த நடிகரை பாராட்டாமல் இருக்க முடியாதாம்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions