சென்னையில் சர்வதேச குறும்பட விழா: ஆயிரம் படங்கள் திரையீடு

Bookmark and Share

சென்னையில் சர்வதேச குறும்பட விழா: ஆயிரம் படங்கள் திரையீடு

சர்வதேச குறும்பட விழா சென்னையில் இன்றும் (மார்ச் 25) நாளையும் நடக்கிறது. சென்னை புரசைவாக்கம் அபிராமி மெகா மாலில் நடக்கும் இந்த விழாவில் 68 நாடுகளைச் சேர்ந்த 1150 படங்கள் படங்களில் இருந்து நாட்டுக்கு ஒரு படம் வீதம் 68 படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்படுகிறது.

கதை, டாக்குமெண்டரி, அனிமேஷன், கார்டூன். காமெடி, விஞ்ஞானம் ஆகிய வகையாக பிரித்து திரையிடப்படுகிறது. ஆஸ்திரேலியா, சீனா, சைப்ரஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஐஸ்லாந்து, ஈரான், இத்தாலி, ஜோர்டான். ஓமன், போர்ச்சுகலி, ரஷியா, சிங்கப்பூர், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, துனிஷியா,  ஆஸ்திரியா நாடுகளைச் சேர்ந்த புகழ்பெற்ற குறும்படங்கள் திரையிடப்படுகிறது. சர்வதேச பிசினஸ் ஹவுஸ் அமைப்புடன் இணைந்து எஸ்.ஆர்.எம்.சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டிடியூட், சென்னை டான்போஸ்கோ கல்லூரி, சத்யபாமா பல்கலைகழகம், சென்னை கிறிஸ்த்தவ கல்லூரி உள்பட பல்வேறு கல்வி நிறுவனங்கள் இணைந்து இதனை நடத்துகிறது.


Post your comment





Related News
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் விஜய்சேதுபதி - சிவகார்த்திகேயன்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
நான் இப்படி செய்தது என் மகள்களுக்கு பிடிக்கவில்லை: கமல்
இந்தியன் 2 படத்தில் இந்த பாலிவுட் ஹீரோ நடிக்கிறாரா? கமல்ஹாசன் அளித்த பதில்
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
இதற்காக தான் இந்தியன்-2 படத்தில் நடிக்கிறேன் - கமல்ஹாசன்
இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions