மூத்த நாடக நடிகர் A.ஜெயராம் மரணம். நடிகர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி

Bookmark and Share

மூத்த நாடக நடிகர் A.ஜெயராம் மரணம். நடிகர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் மூத்த நாடக நடிகருமான A.ஜெயராமன்(84) நேற்று 7.8.2018 இரவு சென்னையில் காலமானார். ஐம்பது ஆண்டுக்கும் மேல் நாடக நடிகராக வாழ்க்கை பயணம் நடத்திய இவர் தேவி நாடக சபா மற்றும் R.S.மனோகரின் நேஷனல் தியேட்டரில் நடிகராக பணியாற்றிய கலைஞ்ர் ஆவார்.

அவருக்கு நடிகர் சங்க நிர்வாகிகள் தலைவர் M. நாசர், துணை தலைவர் கருணாஸ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கோவை சரளா, சங்கீதா, பசுபதி ,விக்னேஷ், ஹேமச்சந்திரன் ஸ்ரீமன்,A.L.உதயா ஆகியோர் தேனாம்பேட்டையிலுள்ள அவரது இல்லத்துக்கு சென்று இறுதி மரியாதை செலுத்தினர்.

 


Post your comment





Related News
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்
கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி
ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த சுசீந்திரனின் சாம்பியன்
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்
என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா
சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions