தேசிய விருது அறிவிப்பு பின்னணியில் ஏ.எல்.விஜய்- திடுக் தகவல்

Bookmark and Share

தேசிய விருது அறிவிப்பு பின்னணியில் ஏ.எல்.விஜய்- திடுக் தகவல்

இந்த வருடத்திற்கான 64வது தேசிய திரைப்பட விருதுகள் அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் தமிழில் சிறந்த படம் விருது ஜோக்கர் படத்துக்கு கிடைத்துள்ளது. அதோடு அப்படத்தில் இடம்பெற்ற ஜாஸ்மீன் என்ற பாடலைப் பாடிய சுந்தர் ஐயருக்கு சிறந்த பின்னணி பாடகர் விருது, 24 படத்துக்கு சிறந்த ஒளிப்பதிவாளர் விருது, தயாரிப்பு வடிவமைப்புக்கு 2 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருது விவரங்களை பார்த்த பல பிரபலங்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தேசிய விருது பின்னணியில் ஏ.எல். விஜய் இருப்பதாக தகவல்கள் கசிகின்றன.

தேசிய விருது தேர்வுக் குழுவிற்கு ஜுரியாக இருந்தவர் இயக்குனர் பிரியதர்ஷன். இவரின் உதவியாளராக இருந்த இயக்குனர் ஏ.எல். விஜய் மூலம் பிரியதர்ஷனை சந்தித்த சிலருக்கு தேசிய விருது கிடைத்திருப்பதாக செய்திகள் வருகின்றன.

 


Post your comment





Related News
நடிகர் திலீப் துபாய் செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி
இதுவரை யாரும் பார்க்காத தளபதி விஜயின் புகைப்படத்தை வெளியிட்ட இயக்குனர் - போட்டோ உள்ளே.!
என்னை திருமணம் செய்ய ஆசையா? அப்போ இதை பண்ணுங்க - வைரலாகும் ஆர்யாவின் வீடியோ.!
தளபதி-62 படம் என்னாச்சு? நிலை என்ன? - வெளியான சூப்பர் தகவல்.!
இன்று எனக்கு ஸ்பெஷல் இரவு, எமி சொல்றத என்னனு பாருங்க - புகைப்படம் உள்ளே.!
விஜயை அடுத்து சிவகார்த்தியேன் படத்தை வாங்கிய தேனாண்டாள் - குஷியில் ரசிகர்கள்.!
தல-58 படத்தின் இசையமைப்பாளர், படம் ரிலீஸ் குறித்த தகவல்கள்.!
கிறிஸ்துமஸ் தினத்தை குறிவைக்கும் ‘நாச்சியார்’ படக்குழு
`செம போத ஆகாதே' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
மன்சூர் அலிகான் மகன் நடிக்கும் கடமான்பாறை







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions