நான் விஜய்யை இன்னும் காதலிக்கிறேன் – உருகும் அமலாபால்!

Bookmark and Share

நான் விஜய்யை இன்னும் காதலிக்கிறேன் – உருகும் அமலாபால்!

நடிகை அமலாபால் கடந்த 2014-ம் ஆண்டு இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துகொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார். அதன்பின் படங்களில் நடிக்கமாட்டேன் எனவும் கூறி வந்தார்.ஆனால் கடந்த ஆண்டு பசங்க 2 படத்திலும் இந்த ஆண்டு அம்மா கணக்கு படத்திலும் அவர் நடித்திருந்தார்.

இதைதொடர்ந்து விஜய்யை விவாகரத்து செய்த அமலாபால், தற்போது வட சென்னை, திருட்டு பயலே 2 படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் தற்போது விவாகரத்து முடிவு குறித்து பேசிய அவர், ” நான் விஜய்யை இன்னும் காதலிக்கிறேன். காதலித்துக்கொண்டே இருப்பேன். விட்டுவிடுவதும் காதல்தான். நான் 23 வயதில் திருமணம் செய்துகொண்டேன். அதுதான் நான் செய்த தவறு” என கூறியுள்ளார்.

 

 

 


Post your comment





Related News
கஷ்டத்தில் இருக்கும் தேசிய விருது இயக்குனருக்கு வாய்ப்பு கொடுக்கும் விஜய் சேதுபதி
சிங்கம்-3 கேரளா, கர்நாடகா இறுதி வசூல் வெளிவந்து விட்டது, இதோ
தெறி பேபி நைனிகாவின் அடுத்தப்படம் இது தான், யாருடன் நடிக்கின்றார் தெரியுமா?
படப்பிடிப்பில் கலந்து கொண்ட பாவனாவுக்கு ப்ரித்விராஜ் பாராட்டு
நடிகர் கருணாஸ் கார் மீது செருப்பு வீச்சு.. திருவாடனையில் பரபரப்பு
எமன் – யாருக்கு? யாருக்கோ...!
தலை நிமிர வைத்த இயக்குநர் அமீர்!
நயன்தாரா நடிக்கவிருந்த படத்தில் தற்போது காஜல் அகர்வால் நடிக்கின்றாரா!
பிரபல பாடகி வைக்கோம் விஜயலட்சுமி திருமணம் நின்றுவிட்டது- அதிர்ச்சியில் திரையுலகினர்
சிவகார்த்திகேயனால் விஜய் சேதுபதி படத்துக்கு ஏற்பட்ட பிரச்சனை







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions